சத்துணவு திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்ட செயலாக்கத்திற்கு கீழ்க்காணும் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்03
பணியிடம்செங்கல்பட்டு
ஆரம்ப தேதி 10.02.2025
கடைசி தேதி 18.02.2025

1. பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.8,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

2. பணியின் பெயர்: தகவல் தொகுப்பாளர்

சம்பளம்: மாதம் Rs.15,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: கணினி உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சிற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.02.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்படி விண்ணப்பம் மாவட்ட ஆட்சியரகம் செங்கல்பட்டு, 2வது தளம், B பிரிவு, அறை எண்.3 ல் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பெறப்படும்.

New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment

❮ ❯