Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

WhatsApp ChannelJoin Now

Bank of Baroda (BOB) வங்கியில் 206 Specialist Officer (SO) காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree, B.E./B.Tech, M.E./M.Tech, B.Sc., M.Sc., BCA, MCA, MBA, CA, ICWA உள்ளிட்ட தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வானவர்களுக்கு மாதம் ₹48,480 முதல் ₹1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த ஆட்சேர்ப்புக்கு 06.08.2026 முதல் 26.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Bank of Baroda (BOB)
அறிவிப்பு எண்BOB/ HRM/ REC/ ADVT/ 2026/ 15
வகைவங்கி வேலை
காலியிடங்கள்206
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி06.08.2026
கடைசி தேதி26.08.2026

பதவி: Specialist Officer (SO)

சம்பளம்: Rs.48,480 – 1,20,940/-

New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

காலியிடங்கள்: 206

கல்வி தகுதி: Any Degree, B.E./B.Tech, M.E./M.Tech, B.Sc., M.Sc., BCA, MCA, MBA, CA, ICWA, Data Science, Statistics, Applied Mathematics, Economics, Commerce.

குறிப்பு: குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் தேவை மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.

வயது வரம்பு: 23 முதல் 40 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

  • Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
  • Other – Rs.850/-
New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Psychometric Test
  3. Group Discussion and/or Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும். அங்கு BOB/HRM/REC/ADVT/2026/15 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • “Apply Online” என்பதைக் கிளிக் செய்து புதிய பதிவு (New Registration) செய்யவும்.
  • உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட Registration Number மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம் (தேவைப்படும் பதவிகளுக்கு) உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி Upload செய்யவும்.
  • உங்கள் பிரிவிற்கு (General/ OBC/ EWS/ SC/ ST/ PwBD) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து “Final Submit” செய்யவும்.
  • சமர்ப்பித்த விண்ணப்பத்தின் Printout / PDF-ஐ எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: