SINP Recruitment 2026

மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

WhatsApp Channel Join Now

சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics – SINP) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Scientist ‘C’, Scientific Assistant ‘B’, Technician ‘B’, Assistant Administrative Officer – I, Lower Division Clerk (LDC), Security Guard ‘A’, Work Assistant ‘A’, Halwai – Cook உள்ளிட்ட 62 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹18,000 முதல் ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Saha Institute of Nuclear Physics (SINP) Recruitment 2026 Overview
நிறுவனம் Saha Institute of Nuclear Physics (SINP)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 62
பணியிடம் கொல்கத்தா
ஆரம்ப தேதி 31.07.2026
கடைசி தேதி 15.09.2026

1. பதவி: Scientist ‘C’

சம்பளம்: மாதம் ₹56,100 to ₹1,77,500

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: M.Sc (Physics / Applied Physics / Optics / Photonics / Electronics)

வயது வரம்பு: 33 வயது வரை

2. பதவி: Scientific Assistant ‘B’

சம்பளம்: மாதம் ₹35,400 to ₹1,12,400

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Diploma (Computer, Electronics & Instrumentation, Electrical, Mechanical, HVAC, Refrigeration)

(ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி அனுபவம் மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.)

New Job👉  பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை! 154 காலியிடங்கள் | சம்பளம்: ₹26,500 | Diploma போதும்

வயது வரம்பு: 30 வயது வரை

3. பதவி: Technician ‘B’

சம்பளம்: மாதம் ₹21,700 to ₹69,100

காலியிடங்கள்: 18

கல்வி தகுதி: 10th/12th + ITI + 3 ஆண்டுகள் அனுபவம்

வயது வரம்பு: 25 வயது வரை

4. பதவி: Assistant Administrative Officer – I

சம்பளம்: மாதம் ₹44,900 to ₹1,42,400

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: (i) Officers holding Analogous Post in DAE/Aided institutions Or (ii) Officers having a minimum of 03 years of regular service in Pay Level – 6.

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

5. பதவி: Lower Division Clerk (LDC)

சம்பளம்: மாதம் ₹19,900 to ₹63,200

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி:

  • ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) – குறைந்தது 50% மதிப்பெண்கள்.
  • English Typing Speed 35 WPM.
  • Computer Course Certificate.
  • MS Office / Tally அறிவு இருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: 27 வயது வரை

6. பதவி: Security Guard ‘A’

சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி:

For Ex-Servicemen:

  • குறைந்தது 15 ஆண்டுகள் இராணுவ சேவை
  • SSC அல்லது அதற்கு இணையான தகுதி
  • இந்திய அரசின் உடற்தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
New Job👉  B.E/B.Tech படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை! 120 காலியிடங்கள் - சம்பளம்: ₹50,000

For Civilians:

  • SSC அல்லது அதற்கு இணையான தகுதி
  • இந்திய அரசின் உடற்தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 27 வயது வரை

7. பதவி: Work Assistant ‘A’

சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி:

  • SSC அல்லது அதற்கு இணையான தகுதி.
  • குறைந்தது 1 ஆண்டு அனுபவம்.
  • தொடர்புடைய ITI இருந்தால் முன்னுரிமை.

வயது வரம்பு: 27 வயது வரை

8. பதவி: Halwai – Cook

சம்பளம்: மாதம் ₹21,700 to ₹69,100

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி:

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
  • Catering Certificate / Diploma.
  • 2 ஆண்டுகள் அனுபவம் (Government Department / Undertaking-ல் இருந்தால் முன்னுரிமை).
  • Kitchen Hygiene & Sanitation பற்றிய அறிவு.

வயது வரம்பு: 25 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC (NCL) – 3 ஆண்டுகள்
  • PwBD (UR) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிகளின்படி

விண்ணப்ப கட்டணம்:

Scientist ‘C’ & Scientific Assistant ‘B’

  • Women / SC / ST / Ex-servicemen / PwBD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – Rs.500/-

மற்ற அனைத்து பதவிகளுக்கும்

  • Women / SC / ST / Ex-servicemen / PwBD – கட்டணம் இல்லை
  • மற்றவர்கள் – Rs.300/-
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் வேலை! தேர்வு கிடையாது | மாதம் ₹50,000 வரை சம்பளம்

தேர்வு செய்யும் முறை:

  • Written Test
  • Trade Test / Skill Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026

எப்படி விண்ணப்பிப்பது?

  • SINP-யின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்ப தளத்திற்கு செல்லவும்.
  • Register / New Registration என்பதைத் தேர்வு செய்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • உங்கள் Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • SINP/Estt./Advt./11/2026 அறிவிப்பைத் தேர்வு செய்து, தகுதியான பணியிடத்தை (Clerk / Administrative / Technical போன்றவை) தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆதார ஆவணங்கள்) குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம் இருந்தால், ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் Acknowledgement / Application PDF-ஐ பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
Apply Online Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *