Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசு நிறுவனமான Airports Authority of India (AAI)-ல் Manager மற்றும் Junior Executive உள்ளிட்ட 389 பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ₹40,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் 08.08.2026 முதல் 07.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Airports Authority of India (AAI)
அறிவிப்பு எண்
12/ 2026/ CHQ/ DR‐CBT
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்389
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி08.08.2026
கடைசி தேதி07.09.2026

1. பதவி: Manager

சம்பளம்: Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்கள்: 255

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!

கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, CA/ CMA/ CFA, LLB, B.Arch, MCA, PG Degree

வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை

2. பதவி: Junior Executive

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 134

கல்வி தகுதி: MBA / CA / CMA / CFA, LLB, B.E/B.Tech, B.Sc + MBA, PG Degree

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (UR) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Women/ PWD – Rs.100/-
  • Others – Rs.1,000/-
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

தேர்வு செய்யும் முறை:

  1. Computer  Based  Test  (Objective  Type)
  2. Application Verification/ Subsequent Tests/ Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • AAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்
  • Website-ல் Careers பகுதியைத் தேர்வு செய்யவும்.
  • Advt. No. 12/ 2026/ CHQ/ DR-CBT – Manager & Junior Executive என்ற அறிவிப்பைத் திறக்கவும்.
  • உங்கள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கு ஏற்ற Post-ஐ தேர்வு செய்து Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, அனுபவம் உள்ளிட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் கல்வி/அனுபவ ஆவணங்களை அறிவுறுத்தலின்படி upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • இறுதியாக Submit செய்து, Application Form / Payment Receipt-ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள் - Any Degree போதும் | மாத சம்பளம் ரூ.1,10,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: