SBI Clerk SBI Clerk Notification 2026 Out

SBI வங்கியில் Clerk வேலை! 9,124 காலியிடங்கள் | Any Degree போதும் | ₹64,480 வரை சம்பளம்!

WhatsApp Channel Join Now

State Bank of India (SBI) வங்கியில் Junior Associate (Customer Support & Sales) பதவிக்கு 9,124 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 11.08.2026 முதல் 31.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 1,516 காலியிடங்கள் உள்ளதால், வங்கி வேலை எதிர்பார்க்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

SBI Clerk Recruitment 2026 Overview
நிறுவனம் State Bank of India (SBI)
வகை வங்கி வேலை
பதவி Junior Associate (Customer Support & Sales)
காலியிடங்கள் 9124
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 11.08.2026
கடைசி நாள் 31.08.2026

பதவி: Junior Associates (Customer Support & Sales)

சம்பளம்: Rs.24,050 – 64,480/-

காலியிடங்கள்: 9124

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம் / யூனியன் பிரதேசம் காலியிடங்கள்
குஜராத் 635
கர்நாடகா 799
மத்தியப் பிரதேசம் 272
சத்தீஸ்கர் 351
ஒடிசா 1,118
ஜம்மு & காஷ்மீர் 89
இமாச்சலப் பிரதேசம் 25
லடாக் 14
தமிழ்நாடு 1,516
தெலங்கானா 260
ராஜஸ்தான் 425
மேற்கு வங்காளம் 704
அந்தமான் & நிக்கோபார் 25
சிக்கிம் 67
உத்தரப் பிரதேசம் 280
மகாராஷ்டிரா 1,999
கோவா 63
அருணாச்சலப் பிரதேசம் 72
அசாம் 207
மணிப்பூர் 23
மேகாலயா 44
மிசோரம் 38
நாகாலாந்து 42
திரிபுரா 56
மொத்தம் 9,124
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

கல்வி தகுதி:

  • Any Degree from a recognized University.
  • Final-year students can apply (must pass by 31.12.2026).
  • Integrated Dual Degree (IDD) candidates must have passed by 31.12.2026.
  • Ex-servicemen with the required Army/Navy/Air Force education certificate are also eligible.
New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PwBD/ XS/ DXS – கட்டணம் இல்லை

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  • Preliminary Exam (Objective Tests)
  • Main Exam (Objective Tests)
  • Local Language Proficiency Test (where applicable)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • SBI Careers இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  • “Current Openings” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • “RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES)” என்ற அறிவிப்பை கிளிக் செய்யவும்.
  • “Apply Online” என்பதைத் தேர்வு செய்யவும்.
  • புதிய பயனராக இருந்தால் Registration செய்து Email ID மற்றும் Mobile Number மூலம் கணக்கை உருவாக்கவும். Registration Number மற்றும் Password கொண்டு Login செய்யவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி மற்றும் தேர்வு மைய விருப்பங்களை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • விண்ணப்பத்தின் PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *