Rs.25,500 சம்பளத்தில் உதவியாளர் வேலை! 25 காலியிடங்கள் | தகுதி: Any Degree

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சேமி-கண்டக்டர் ஆய்வகம் (SCL), இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக செயல்படுகின்றது. தற்போது, SCL இல் காலியாக உள்ள உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Semi-Conductor Laboratory (SCL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 25
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 27.01.2025
கடைசி தேதி 26.02.2025

பணியின் பெயர்: Assistant (உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வி தகுதி: Graduate in any discipline. Proficiency in the use of computers.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்ப கட்டணம்:

Women/ST/SC/Ex-s/PWD – Rs.472/-

Others – Rs.944/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.02.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.scl.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

தமிழ்நாட்டில் எழுத்தர், பியூன் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,500 | தகுதி: 8th, Degree, Diploma

தொட்டில் குழந்தை திட்டத்தில் உதவியாளர், சூப்பர்வைசர் வேலைவாய்ப்பு! தகுதி: 8th, 12th

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

பள்ளி கல்வித்துறையில் 212 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 12th, Degree | சம்பளம்: Rs.35,400

அலுவலக உதவியாளர், எழுத்தர், தட்டச்சர் வேலைவாய்ப்பு! 40 காலியிடங்கள் | தகுதி: 8th, 10th

Share this:

Leave a Comment