8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருப்பத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 33
பணியிடம் திருப்பத்தூர்
ஆரம்ப தேதி 20.01.2025
கடைசி தேதி 07.02.2025

1. பணியின் பெயர்: Dispenser Siddha

  • சம்பளம்: மாதம் Rs.15,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி: D.Pharm / Integrated Pharmacy Course

2. பணியின் பெயர்: Ayush Consultant (Musculoskeletal)

  • சம்பளம்: மாதம் Rs.40,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி: BSMS

3. பணியின் பெயர்: Therapeutic Assistant (Musculoskeletal) (Female)

  • சம்பளம்: மாதம் Rs.15,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி: Nursing Therapist Course

4. பணியின் பெயர்: Ayush Medical Officer (Mobile Tribal Unit)

  • சம்பளம்: மாதம் Rs.40,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: BSMS

5. பணியின் பெயர்: Dispenser Siddha (Mobile Tribal Unit)

  • சம்பளம்: மாதம் Rs.15,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: D.Pharm/ Integrated Pharmacy Course

6. பணியின் பெயர்: Account Assistant

  • சம்பளம்: மாதம் Rs.16,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி:  B.Com Graduate (or) B.A., (Corporate) / BCS with Minimum Experience in Maintenance of Accounts with Tally Package and Computer Skills.

7. பணியின் பெயர்: MPHW (Male)/ Health Inspector Gr.II

இன்றைய அரசு வேலை Click here
  • சம்பளம்: மாதம் Rs.14,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 07
  • கல்வி தகுதி: 1) Must have passed plus two with Biology (or) Botany and Zoology. 2) Tamil language proficiency at the SSLC level is required. 3) Must posses two years for Multi Purpose Hospital Worker (male) / Health Inspector / Sanitary Inspector course Training

8. பணியின் பெயர்: Staff Nurse (MLHP)

  • சம்பளம்: மாதம் Rs.18,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 07
  • கல்வி தகுதி: Diploma in GNM/ B.Sc., (Nursing)

9. பணியின் பெயர்: Auxiliary Nurse Midwife (ANM)

  • சம்பளம்: மாதம் Rs.14,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: Auxiliary Nurse Midwife/ Multi Purpose Health Workers (Female) Course

10. பணியின் பெயர்: Multi Purpose Hospital Worker

  • சம்பளம்: மாதம் Rs.8,500/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி: Passed 8th / 10th Fail

11. பணியின் பெயர்: Occupational Therapist

  • சம்பளம்: மாதம் Rs.23,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: Bachelor’s Degree/ Master in Occupational Therapy (MOT)

12. பணியின் பெயர்: Social Worker

  • சம்பளம்: மாதம் Rs.23,800/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: MSW

13. பணியின் பெயர்: Behavior Therapy Special Educator

  • சம்பளம்: மாதம் Rs.23,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: Bachelor’s Degree/ Master of Education in Special Education in Intellectual Disability

14. பணியின் பெயர்: Senior Treatment Supervisor (STS)

  • சம்பளம்: மாதம் Rs.19,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 01
  • கல்வி தகுதி: Bachelor’s Degree OR Recognised sanitary inspector’s course, Certificate course in computer operation (Minimum 2 months) Permanent two wheeler driving licence & should be able to drive two wheeler

15. பணியின் பெயர்: Senior Tuberculosis Laboratory Supervisor (STLS)

  • சம்பளம்: மாதம் Rs.19,000/-
  • காலியிடங்களின் எண்ணிக்கை: 02
  • கல்வி தகுதி:  Graduate, Diploma in Medical Laboratory technology (DMLT) or equivalent from a govt recognized institution, permanent two wheeler driving license & must be able to operate a two-wheeler and complete a computer operations certificate program (minimum two months)

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2025 at 05.00 PM

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tirupathur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்:

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

BECIL நிறுவனத்தில் 170 Nursing Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.28,000

ரயில்வே துறையில் 32438 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.18,000

இந்திய வனத்துறையில் வேலைவாய்ப்பு 2025! 150 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

UPSC CSE வேலைவாய்ப்பு 2025! 979 காலியிடங்கள் – சம்பளம்: Rs.56,100

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 266 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

Share this:

Leave a Comment