இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.44,500

WhatsApp ChannelJoin Now

இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager (Grade A) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்India Infrastructure Finance Company Limited (IIFCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்40
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 11.11.2024
கடைசி தேதி 29.11.2024

பணியின் பெயர்: Assistant Manager (Grade A)

சம்பளம்: மாதம் Rs.44,500 – 89,150/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 40

கல்வி தகுதி: B.E/B.Tech, CA/ CMA, PG Degree/ Diploma, LLB/ LLM, CS, MSW, M.Sc, B.A + LLB, MBA (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD – Rs.100

UR/ OBC/ EWS – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Interview
New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.iifcl.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

தேசிய கூட்டுறவு வங்கியில் Clerk வேலை! தகுதி: Any Degree

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

மாதம் Rs.37,000 சம்பளத்தில் தேசிய கடல்வள தொழில்நுட்பக் கழகத்தில் வேலை! 152 காலியிடங்கள்

பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 8th, 10th, ITI, Diploma, Degree, B.E/B.Tech

டைடல் பூங்காவில் Assistant Manager வேலை! தேர்வு கிடையாது

மின்சாரத் துறையில் Officer Trainee வேலை! 73 காலியிடங்கள் | சம்பளம்: Rs.40,000

நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2024! 107 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

நிதி மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை! தேர்வு கிடையாது

மத்திய பட்டு வாரியத்தில் Computer Operator வேலை! தகுதி: 12th | சம்பளம்: Rs.25,000

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் 275 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21,700

Share this:

Leave a Comment