கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 06 |
பணியிடம் | கரூர், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 18.11.2024 |
கடைசி தேதி | 05.12.2024 |
1. பணியின் பெயர்: Audiologist
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor Degree in Audiology and Speech Language pathology/ B.Sc (Speech and Hearing)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Ayush Doctor (Siddha)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: BSMS
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Therapeutic Assistant (Female)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Nursing Therapy
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: District Public Private Mix Coordinator
சம்பளம்: மாதம் Rs.26,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Post Graduate.
2. One Year Experience of working in field of communication /ACSM/ Public Private Partnership
3. Permanent two wheeler driving Licenses & should be able to drive two wheeler
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology (DMLT) or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: RMNCH Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Master’s/ Bachelor’s degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology/ Home Science/ Hospital & Health Management.
2. 1 to 2 Years work experience in Health Section /relevant field.
3. Excellent Inter personal Communication Skills.
4. Fluency in local language-both writing and speaking.
5. Good data management skills
6. Basic Computer skill, especially those related to MS office.
7. Ability to work in a team.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர் – 639 007.
விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன் வயதிற்கான சான்று, கல்வி தகுதிக்கான சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, வேலைவாய்ப்பாக பதிவுசான்று ஆகியவற்றிற்கான நகலினை இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் கண்டிப்பாக விண்ணப்ப படிவத்தில் கையொப்பமிட வேண்டும்.
அசலாக கையொப்பமிடப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் மற்றும் விண்ணப்பத்தில் தொலைபேசி எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.20,000
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 253 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480
சென்னையில் உள்ள கணினி மேம்பாட்டு மையத்தில் 125 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை 2024! சம்பளம்: Rs.25,000
மாதம் Rs.30000 சம்பளத்தில் ஜிப்மர் நிறுவனத்தில் வேலை!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Field Assistant வேலை 2024! சம்பளம்: Rs.22,000
NFC நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை