தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள Company Secretary மற்றும் Manager (Accounts) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | சென்னை |
ஆரம்ப தேதி | 09.11.2024 |
கடைசி தேதி | 18.11.2024 |
1. பணியின் பெயர்: Company Secretary
சம்பளம்: மாதம் Rs.60,000 – 75,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: The Institute of Company Secretaries of India (ICSI) and should be an Associate / Fellow Member of ICSI.
Desirable Additional Qualification: BL / LLB
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Head Constable (HC) (Telecommunication)
சம்பளம்: மாதம் Rs.1,20,000 – 1,50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
i. Any Degree with a Qualified Chartered Accountant (Must be an Associate or Fellow Member of the Institute of Chartered Accountants of India)
ii. Knowledge of Computer Applications in Accounting Practices (Tally etc,).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
Applications are invited only through e-mail (careers@chennaitradecentre.org)
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
10வது, 12வது படித்திருந்தால் எல்லைக் காவல் படையில் வேலை! 526 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35400
BEL நிறுவனத்தில் Project Engineer வேலை! சம்பளம்: Rs.40,000
சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை! சம்பளம்: Rs.18,000
RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 60 காலியிடங்கள் | சம்பளம்: Rs.20,696
4வது, 10வது படித்தவர்களுக்கு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 71 காலியிடங்கள்
மாதம் Rs.30000 சம்பளத்தில் RailTel நிறுவனத்தில் வேலை!
GAIL (India) நிறுவனத்தில் 261 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000
10வது படித்திருந்தால் போதும் 3883 காலியிடங்கள்! உங்க மார்க் வைத்து வேலை