BECIL

BECIL நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 21,632

WhatsApp Channel Join Now

BECIL காலியாக உள்ள Audio-Video Technician, Front Desk Executive, MDP Room-keeping Executive, Catering Service Executive, Account Assistant, Data Entry Operator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 29.04.2024
கடைசி தேதி 08.05.2024

பதவியின் பெயர்: Audio-Video Technician

சம்பளம்: மாதம் Rs. 23,790/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma/ Bachelor’s Degree in Computer Science Engineering / IT or equivalent qualification in an appropriate field with a minimum of 55% marks in the qualifying degree from a recognized University Institute.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

பதவியின் பெயர்: Front Desk Executive

சம்பளம்: மாதம் Rs.21,632/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: (10+2), 1.5 years Diploma in Front Office Management Graduate or Diploma in Hotel Management Hotel Administration.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: MDP Room-keeping Executive

சம்பளம்: மாதம் Rs.21,632/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: (10+2), 1.5 years Diploma in Housekeeping Graduate or Diploma in Hotel Management Hotel Administration.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Catering Service Executive

சம்பளம்: மாதம் Rs.21,632/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

கல்வி தகுதி: Bachelor’s degree in Hospitality Management or related field Diploma in Catering Diploma in Hotel Administration. (Certification in hospitality or Culinary Management or (10+2), 1.5 years Diploma in Hospitality Management/ Catering/ Culinary.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Account Assistant

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master Degree in Commerce (10+2+3+2) / MBA (Finance) with 3 years of relevant experience (post-qualification).

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.21,632/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Must be a graduate.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் 3993 காலியிடங்கள்! சம்பளம் ₹35,400 | Diploma, B.Sc, B.E/B.Tech படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம்  செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.becil.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

நீர் மற்றும் மின்சார ஆலோசனை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.80000

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *