இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மாத சம்பளம் Rs.70000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் காலியாக உள்ள Management System Certification Department (MSCD) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Bureau of Indian Standards (BIS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 03
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 26.04.2024
கடைசி தேதி 25.05.2024

பதவியின் பெயர்: Management System Certification Department (MSCD)

சம்பளம்: மாதம் Rs.70000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Regular Graduation in any discipline of Science/ Engineering/ BE/B-Tech from a recognized University. Regular MBA or equivalent in Marketing/Sales, Retail Management, Logistics and Supply Management and Operations Management from a recognized University.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisted
  2. Practical Assessment
  3. Written Assessment
  4. Technical Knowledge Assessment
  5. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய அரசு வேலை Click here

விண்ணப்பதாரர்கள் https://www.bis.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

8வது, 10வது படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

நீர் மற்றும் மின்சார ஆலோசனை துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.80000

Share this:

Leave a Comment