WAPCOS நீர் மற்றும் மின்சார ஆலோசனை துறையில் காலியாக உள்ள Communication Specialist பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம் | Water and Power Consultancy Services Limited (WAPCOS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 27.04.2024 |
கடைசி தேதி | 10.05.2024 |
பதவியின் பெயர்: Communication Specialist
சம்பளம்: மாதம் Rs.80000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு காலியிடங்கள்
கல்வி தகுதி: Post Graduate in Communication / Rural Development or agriculture extension with at least 8- 10 years of experience in providing training and extension services in agriculture sector; working experience in communication including design and compilation of IEC material, participatory rural appraisal and farmer field schools; and grass root experience, especially working with farmers and civil society organisations.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://www.wapcos.co.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மின்னஞ்சல்: gwrdm@wapcos.co.in
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |