ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு

ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700

inStem காலியாக உள்ள 04 Administrative Officer (Deputation/ Absorption) மற்றும் Clerk (Direct Recruitment) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Institute for Stem Cell Science and Regenerative Medicine
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப நாள் 14.08.2024
கடைசி நாள் 10.09.2024

பணியின் பெயர்: Administrative Officer (Deputation/ Absorption)

சம்பளம்: மாதம் Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate/ Post Graduate/ CA/ CMA/ CS/ SAS PG Diploma in Financial Management/ Materials Management/ Personnel Management with 08 years’ experience.

New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Clerk (Direct Recruitment)

சம்பளம்: மாதம் Rs.21,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Graduate in any discipline and knowledge of use of personal computers and its applications.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job:  BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.24,900

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Administrative Officer பதவிக்கு:

Women/ ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.885/-

Clerk (Direct Recruitment) பதவிக்கு:

Women/ ST/SC/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.354/-

தேர்வு செய்யும் முறை:

  1. Tier-I Written Test
  2. Tier-II-Skill Test
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.instem.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

New Job:  8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை - சம்பளம்: Rs.58,100 வரை | தேர்வு இல்லை

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இந்தியன் வங்கியில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

தமிழ்நாடு அரசு 861 சர்வேயர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.47600

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37000

மாதம் Rs.31000 சம்பளத்தில் ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *