ரயில்வேயில் காலியாக உள்ள 7951 Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant, Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Railway Recruitment Board (RRB) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 7951 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 29.07.2024 |
கடைசி நாள் | 27.08.2024 |
பணியின் பெயர்: Chemical Supervisor / Research and Metallurgical Supervisor / Research
சம்பளம்: Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வி தகுதி: Degree, B.E/B.Tech
பணியின் பெயர்: Junior Engineer, Depot Material Superintendent and Chemical & Metallurgical Assistant
சம்பளம்: Rs.35,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 7934
கல்வி தகுதி: Degree, Diploma, B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 36 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/ Ex-Servicemen/ PwBD/ Female/ Transgender/ Minorities/ EBC – Rs.250/-
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
- 1st Stage Computer Based Test (CBT-I)
- 2nd Stage Computer Based Test (CBT-II)
- Document Verification (DV)
- Medical Examination (ME)
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.rrbchennai.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
28 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000
சற்றுமுன் மத்திய அரசு 143 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700 முதல் Rs.69100 வரை