28 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.21700

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NCB காலியாக உள்ள Junior Assistant, Lab Analyst, Designer மற்றும் Senior Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் National Council For Cement And Building Materials
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 28
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 28.07.2024
கடைசி நாள் 16.08.2024

பணியின் பெயர்: Lab Analyst – Post Code CRT-01

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Full time B.Sc (PCM) with minimum 60% marks in aggregate or equivalent CGPA

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst – Post Code CDR-02

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Full time Diploma in Civil Engineering with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst – Post Code CDR-03

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Full time B.Sc (PCM) with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst – Post Code CDR-04

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Diploma in Civil Engineering with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst (Calibration Services) – Post Code  CQC-05

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time diploma in mechanical engineering / instrumentation engineering with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst (Standard Reference Materials and Inter laboratory Services) – Post Code CQC-06

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time B.Sc (PCM) with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code CQC-07

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time graduate with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Designer – Post Code CME-08

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time Diploma in Mechanical Engineering with minimum 60% marks in aggregate or equivalent CGPA. Proficiency in AutoCAD.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Lab Analyst – Post Code CME-09

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Full time B.Sc (PCM) with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code HRS-10

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Full time graduate with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code HRS-11

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time graduate with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code CCE-12

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Full time graduate with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant (Stores and Purchase) – Post Code MMS-13

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Full time B.Sc / B.Com having minimum 60% marks in aggregate or equivalent CGPA with post graduate diploma in materials management.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code FAS-14

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time B.Com with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Assistant – Post Code FAS-15

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Full time B.Com with minimum 60% marks in aggregate or equivalent CGPA.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Junior Assistant – Post Code CIS-16

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any full time graduate with minimum 60% marks in aggregate or equivalent CGPA along with 6 months certificate course in computer proficiency (MS Office).

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Trade Test
  2. Written Examination

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை https://www.ncbindia.com/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director General, National Council for Cement and Building Materials, 34 KM Stone, Delhi-Mathura Road (NH-2), Ballabgarh-121004, Haryana, India.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

சற்றுமுன் மத்திய அரசு 143 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.21700 முதல் Rs.69100 வரை

சுகாதார துறை வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

Share this:

Leave a Comment