அண்ணா பல்கலைக்கழகத்தில் பியூன் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

WhatsApp ChannelJoin Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Peon – Driver பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை
ஆரம்ப தேதி 27.06.2024
கடைசி தேதி 12.07.2024

பணியின் பெயர்: Peon – Driver

சம்பளம்: மாதம் Rs.588/- per day

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: VIII Std pass with Driving License + 3 years experience in four wheeler driving.

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.annauniv.edu/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, Centre for University-Industry Collaboration, Anna University, Chennai – 600 025.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு அரசு வேலை! சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 96 காலியிடங்கள் – சம்பளம் ₹71,840 வரை!

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு 8326 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.18,000

Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசு Computer Operator வேலைவாய்ப்பு! தகுதி: 12th தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

❮ ❯