NCBS காலியாக உள்ள Administrative Assistant-B, Clerk மற்றும் Scientific Officer C பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.ncbs.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | National Centre for Biological Sciences (NCBS) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 21.04.2024 |
கடைசி தேதி | 30.04.2024 |
பதவியின் பெயர்: Administrative Assistant
சம்பளம்: மாதம் Rs.35,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை
பதவியின் பெயர்: Clerk (A)
சம்பளம்: மாதம் Rs. 21,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate
வயது வரம்பு: 18 வயது முதல் 31 வயது வரை
பதவியின் பெயர்: Scientific Officer C (Systems Engineer)
சம்பளம்: மாதம் Rs. 56,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E/B.Tech
வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.ncbs.res.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
NCBS அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
NCBS ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
NCBS அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
இந்திய மத்திய வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs. 25,000