TNPSC பொதுப்பணி, போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு உள்ளிட்ட 22 துறைகளில் 839 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் ₹18,200 – ₹1,14,800

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் Combined Technical Services Examination (Diploma / ITI Level) – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் 839 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Motor Vehicle Inspector Grade-II, Road Inspector, Technical Assistant, Assistant Agricultural Officer, Junior Training Officer, Surveyor உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பணியிடங்களுக்கு ITI, Diploma, B.E./B.Tech தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹18,200 முதல் ₹1,14,800 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்ப பதிவு 17.07.2026 முதல் தொடங்கி, 15.08.2026 வரை நடைபெறுகிறது.

நிறுவனம்தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
அறிவிப்பு எண்06/2026
வகைதமிழ்நாடு அரசு வேலை
பணிCombined Technical Services Examination (Diploma / ITI Level)
மொத்த காலியிடங்கள்839
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி17.07.2026
கடைசி தேதி15.08.2026

பதவி மற்றும் காலியிடங்கள்:

பதவிகாலியிடங்கள்
Mines Foreman05
Motor Vehicle Inspector Grade-II02
Sub-Inspector of Fisheries12
Assistant Manager14
Textile Inspector03
Junior Technical Assistant (Textiles)02
Radio Supervisor14
Junior Technical Assistant (Handlooms)01
Draughtsman Grade-III01
Hostel Superintendent cum Physical Training Officer03
Overseer / Junior Draughting Officer129
Junior Draughting Officer (PWD)101
Junior Draughting Officer (Highways)46
Junior Draughting Officer (Forest)02
Special Overseer12
Junior Training Officer (All Trades)126
Technical Assistant (TNPHC)15
Assistant Agricultural Officer110
Assistant Horticultural Officer24
Surveyor cum Assistant Draughtsman32
Road Inspector149
Skilled Assistant Grade-II (Fitter)02
Technical Assistant (Textbook Corporation)01
Technician (Operation)01
Technician (Electrical)01
Mine Mate08
Work Inspector02
Procurement & Quality Control Supervisor20
மொத்தம்839
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

சம்பளம்:

பதவிசம்பளம்
Mines Foreman₹36,200 – ₹1,14,800
Motor Vehicle Inspector Grade-II₹35,900 – ₹1,13,500
Sub-Inspector of Fisheries₹35,900 – ₹1,13,500
Assistant Manager₹35,900 – ₹1,13,500
Textile Inspector₹35,600 – ₹1,12,800
Junior Technical Assistant (Textiles)₹35,400 – ₹1,09,400
Radio Supervisor₹35,400 – ₹1,09,400
Junior Technical Assistant (Handlooms)₹35,400 – ₹1,09,400
Draughtsman Grade-III₹35,400 – ₹1,09,400
Hostel Superintendent cum Physical Training Officer₹35,400 – ₹1,09,400
Overseer / Junior Draughting Officer₹20,600 – ₹75,900
Junior Draughting Officer (PWD)₹20,600 – ₹75,900
Junior Draughtting Officer (Highways)₹20,600 – ₹75,900
Junior Draughtting Officer (Forest)₹20,600 – ₹75,900
Special Overseer₹20,600 – ₹75,900
Junior Training Officer (All Trades)₹35,400 – ₹1,09,400
Technical Assistant (TNPHC)₹35,400 – ₹1,09,400
Assistant Agricultural Officer₹20,600 – ₹75,900
Assistant Horticultural Officer₹20,600 – ₹75,900
Surveyor cum Assistant Draughtsman₹19,500 – ₹71,900
Road Inspector₹19,500 – ₹71,900
Skilled Assistant Grade-II (Fitter)₹19,500 – ₹71,900
Technical Assistant (Textbook Corporation)₹19,500 – ₹71,900
Technician (Operation)₹19,500 – ₹71,900
Technician (Electrical)₹19,500 – ₹71,900
Mine Mate₹19,500 – ₹71,900
Work Inspector₹18,200 – ₹57,900

கல்வி தகுதி:

பதவிகல்வி தகுதி
Mines ForemanDiploma in Mining Engineering + Mines Foreman Certificate
Motor Vehicle Inspector Grade-IIDiploma in Automobile/Mechanical Engineering + Driving Licence
Sub-Inspector of FisheriesDiploma in Fisheries / B.Sc. Zoology / B.F.Sc.
Assistant Manager (Fisheries)Diploma in Fisheries / B.Sc. Zoology / B.F.Sc.
Textile InspectorDiploma in Textile/Handloom Technology
Junior Technical Assistant (Textile)Diploma in Textile/Handloom Technology
Radio SupervisorDiploma in Electronics & Communication Engineering (ECE)
Draughtsman Grade-IIIPost Diploma in Town Planning / Diploma in Civil/Architecture + Experience
Hostel Superintendent cum Physical Training OfficerDiploma in Physical Education
Overseer / Junior Draughting OfficerDiploma in Civil Engineering
Junior Draughting OfficerDiploma in Civil Engineering / Architectural Assistantship
Special OverseerDiploma in Civil Engineering
Junior Training Officer (All Trades)SSLC + B.E/B.Tech / Diploma / ITI (Relevant Trade)
Technical Assistant (Civil)Diploma in Civil Engineering
Assistant Agricultural Officer12th + Diploma in Agriculture
Assistant Horticultural Officer12th + Diploma in Horticulture
Surveyor cum Assistant DraughtsmanITI Draftsman/Surveyor / Diploma in Civil Engineering
Road InspectorITI Civil Draughtsman (Diploma in Civil preferred)
Skilled Assistant Grade-II (Fitter)SSLC + ITI (Motor Vehicle/Diesel Mechanic) + NAC
Technical Assistant (Printing)Diploma in Printing Technology
Technician (Operation)SSLC + ITI (Relevant Trade) / Diploma
Technician (Electrical)SSLC + ITI Electrician + Licence / Diploma EEE
Mine MateSSLC + Mine Mate Certificate
Work InspectorDiploma in Civil Engineering
Procurement & Quality Control SupervisorDiploma in Handloom/Textile Technology
New Job👉  போஸ்ட் ஆபீஸில் வேலை! 23757 காலியிடங்கள் | 10ம் வகுப்பு போதும் | தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை | சம்பளம் ₹29,380 வரை

வயது வரம்பு:

பொதுவாக 18 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பதவி வாரியான வயது வரம்பு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

Examination Fee – Rs.100/-

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam (Paper I & II)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2026

தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

  • TNPSC website செல்லவும் https://apply.tnpscexams.in/
  • முதலில் OTR Registration செய்யவும்
  • Login செய்து “Combined Technical Services Examination (Diploma / ITI Level) – Notification No. 06/2026” தேர்வு செய்யவும்
  • விவரங்களை நிரப்பி Photo & Signature upload செய்யவும்.
  • Exam Fee செலுத்தி Submit செய்யவும்.
  • Application PDF download செய்து வைத்துக்கொள்ளவும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்)Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English)Download
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

இந்திய ரயில்வேயில் 119 Section Controller வேலை! Any Degree போதும் | சம்பளம் ₹35,400

10ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் அலுவலக உதவியாளர் வேலை

சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு! 1213 காலியிடங்கள்

NTPC Green Energy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 114 காலியிடங்கள்

Share this:

Leave a Comment