மதுரை மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24-07-2026 அன்று மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 82 |
| பணியிடம் | மதுரை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 08.07.2026 |
| கடைசி தேதி | 24.07.2026 |
1. பதவி: Medical Officer (UPHC)
சம்பளம்: Rs.63,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: MBBS
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Staff Nurse / MLHP (UHWC, UPHC)
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: DGNM or B.Sc., Nursing
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Health Inspector (UHWC)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
1. Must have passed plus two with Biology or Botany and Zoology.
2. Must Have passed Tamil Language as a subject in S.S.L.C level.
3. Must possess two years for Multipurpose Health Worker (M) / Inspector / Sanitary Inspector Course Training
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: Multipurpose Hospital Worker(UPHC, UHWC)
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 19
கல்வி தகுதி: 8th std Pass (Able to read and write in Tamil)
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Lab Technician (UPHC)
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 12
கல்வி தகுதி:
1. Must have passed +2 Examination.
2. Must Possess certificate in Medical Lab Technology (CMLT) Course (one year duration) undergone in any institution accredited by the Director of Medical Education.
3. Must have good physique, good vision and capacity to do outdoor work.
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: Pharmacist (UPHC)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: D.Pharm/ B.Pharm/ M.Pharm
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவி: ANM (UPHC)
சம்பளம்: Rs.25,000/-
காலியிடங்கள்: 26
கல்வி தகுதி: Should have passed Higher Secondary School Examination and 2 years Auxiliary Nurse Midwife/ Multi- Purpose Health Worker (Female ) Course only approved DPH Institution.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
8. பதவி: Urban Health Manager (UPHC)
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1.M.Sc. Nursing a) Community Health b) Paediatrics c) Obstetrics & Gynaecology (experience in Public Health Preferable)
2. B.Sc. Nursing with minimum 3 yrs experience in Public Health (compulsory)
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
9. பதவி: Physiotherapist (PHC)
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Bachelor of Physiotherapy (BPТ)
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
10. பதவி: Driver (UPHC)
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12th + Permanent Driving license of Heavy motor vehicle.
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
11. பதவி: Account Assistant (CPMU)
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.Com. with Tally
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested ) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய சான்றுகள்
- பிறப்புச்சான்று
- மதிப்பெண் பட்டியல்கள் (S.S.L.C, +2, Degree)
- மாற்றுச் சான்றிதழ் ( Transfer Certificate)
- ஜாதிச் சான்றிதழ் (Community Certificate)
- இருப்பிட சான்று
- முன் அனுபவச் சான்று (அரசு வழிகாட்டுதலின்படி)
- சிறப்புத் தகுதிக்கான சான்று ( Transgender / Differently abled person / Destitute Women or Widow / Ex-Service Man/ Any vulnerability as decided by the Chairman District Health Society)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்
மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக் செயலர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை – 625 014.
தொலைபேசி எண். 0452 2640778
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்திய பருத்தி கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை! 148 காலியிடங்கள்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள்
10வது முதல் டிகிரி வரை! ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வேலை! 267 காலியிடங்கள்
