இந்தியாவின் முன்னணி மத்திய பல்கலைக்கழகமான Jawaharlal Nehru University (JNU), 2026 ஆம் ஆண்டிற்கான 267 Non-Teaching காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் Any Degree, ITI, Diploma, BE/B.Tech, Master’s Degree வரை தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.07.2026 முதல் 27.07.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| JNU Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Jawaharlal Nehru University (JNU) |
| அறிவிப்பு எண் | 01/RC(NT)/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Group A, Group B & Group C Non-Teaching Posts |
| காலியிடங்கள் | 267 |
| பணியிடம் | புதுடெல்லி |
| ஆரம்ப தேதி | 04.07.2026 |
| கடைசி தேதி | 27.07.2026 |
1. பதவி: Executive Engineer (Electrical)
சம்பளம்: மாதம் ₹67,700 – ₹2,08,700
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BE/B.Tech (Electrical Engineering) + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்
வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
2. பதவி: Executive Engineer (Civil)
சம்பளம்: மாதம் ₹67,700 – ₹2,08,700
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: BE/B.Tech (Civil Engineering) + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம்
வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. பதவி: Assistant Librarian
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: Library Science / Information Science-ல் Master’s Degree + NET / Ph.D. (அறிவிப்பின்படி)
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
4. பதவி: Assistant Registrar
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master Degree (55% மதிப்பெண்களுடன்)
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
5. பதவி: Public Relation Officer (PRO)
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Journalism / Mass Communication-ல் Master’s Degree + 5 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
6. பதவி: Research Officer
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Master Degree + 8 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
7. பதவி: System Analyst
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: BE/B.Tech (CSE / IT / Electronics) அல்லது M.Tech / MCA / M.Sc (CS) + Programming அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
8. பதவி: Curator
சம்பளம்: மாதம் ₹56,100 – ₹1,77,500
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master Degree / B.E / B.Tech / Ph.D. + 8 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
9. பதவி: Section Officer
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Degree + சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் + Computer Knowledge
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
10. பதவி: Private Secretary
சம்பளம்: மாதம் ₹44,900 – ₹1,42,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Any Degree + Stenography + Typing + Computer Knowledge + அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
11. பதவி: Senior Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Any Degree + UDC அல்லது அதற்கு இணையான பதவியில் 3 ஆண்டுகள் அனுபவம் + Typing + Computer Knowledge
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
12. பதவி: Personal Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Any Degree + Stenography + Typing + Computer Knowledge + 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
13. பதவி: Professional Assistant
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Library & Information Science-ல் Bachelor Degree / Master Degree + சம்பந்தப்பட்ட அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
14. பதவி: Junior Engineer (Civil)
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: B.E./B.Tech (Civil) அல்லது Diploma in Civil Engineering + அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
15. பதவி: Computer Operator
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E./B.Tech (Computer Science / IT) + 5 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
16. பதவி: Assistant Archivist
சம்பளம்: மாதம் ₹35,400 – ₹1,12,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: History Degree / Diploma in Library Science / Archival Studies + Computer Diploma + 5 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
17. பதவி: Semi Professional Assistant
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: Library & Information Science-ல் Master Degree அல்லது Bachelor Degree + சம்பந்தப்பட்ட அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
18. பதவி: Assistant Manager (Guest House)
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Hotel Management Degree / Diploma + 5 முதல் 7 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
19. பதவி: Statistical Assistant
சம்பளம்: மாதம் ₹29,200 – ₹92,300
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Statistics / Mathematics / Economics / Commerce-ல் Bachelor Degree
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
20. பதவி: Assistant
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Any Degree + Typing + Computer Knowledge + 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
21. பதவி: Stenographer
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 20
கல்வி தகுதி: Any Degree + English / Hindi Stenography + Typing + Computer Knowledge
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
22. பதவி: Laboratory Assistant
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: Bachelor Degree + ஆய்வக உபகரணங்களை கையாளும் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
23. பதவி: Draftsman
சம்பளம்: மாதம் ₹25,500 – ₹81,100
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: ITI (Draftsman) / Diploma (Civil / Architecture) + அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
24. பதவி: Works Assistant
சம்பளம்: மாதம் ₹21,700 – ₹69,100
காலியிடங்கள்: 19
கல்வி தகுதி: ITI / Diploma (சம்பந்தப்பட்ட Trade) + 5 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
25. பதவி: Lift Operator
சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: ITI (Electrician / Wireman) அல்லது 10ஆம் வகுப்பு + செல்லுபடியாகும் Lift Operator Licence + 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
26. பதவி: Junior Assistant
சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 46
கல்வி தகுதி: Any Degree + English / Hindi Typing + Computer Knowledge
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
27. பதவி: Cook
சம்பளம்: மாதம் ₹19,900 – ₹63,200
காலியிடங்கள்: 27
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + ITI (Bakery & Confectionery) + 3 ஆண்டுகள் சமையல் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
28. பதவி: Multi Tasking Staff (MTS)
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
29. பதவி: Mess Helper
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Mess / Canteen / Hostel அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
30. பதவி: Engineering Attendant
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: ITI / Diploma (Electrician / Wireman / Fitter / Turner / Welder / Mason) + 2 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
31. பதவி: Laboratory Attendant
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (Science) அல்லது 10ஆம் வகுப்பு + Science + Laboratory Technology Skill Certificate
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
32. பதவி: Library Attendant
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு + Certificate in Library Science + 1 ஆண்டு அனுபவம் + Computer Knowledge
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
33. பதவி: Animal Attendant
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு (Biology) + 3 ஆண்டுகள் Animal House அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
34. பதவி: Groundsman
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் விளையாட்டு மைதான பராமரிப்பு அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
35. பதவி: Anti-Malaria Worker
சம்பளம்: மாதம் ₹18,000 – ₹56,900
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு + Anti-Malaria பணியில் 5 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PWD – 10 – 15 years
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
Group-A பதவிகள்
UR / EWS / OBC: ₹1,500
SC / ST / Women: ₹1,000
PwBD: கட்டணம் இல்லை
Group-B & Group-C பதவிகள்
UR / EWS / OBC: ₹1,000
SC / ST / Women: ₹600
PwBD: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview (தேவைப்படும் பதவிகளுக்கு)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் JNU Recruitment Portal-க்கு செல்லுங்கள்.
- “Apply Online for Advertisement No. 01/RC(NT)/2026” என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் மின்னஞ்சல் முகவரி (Email ID) மற்றும் மொபைல் எண் மூலம் புதிய கணக்கை (Registration) உருவாக்குங்கள்.
- பதிவு செய்த பிறகு Login செய்து, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை (Post) தேர்வு செய்யுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்புங்கள்.
- தேவையான ஆவணங்களை Upload செய்யுங்கள்.
- உங்கள் பிரிவிற்கு (Category) ஏற்ப விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யுங்கள்.
- இறுதியாக, விண்ணப்பப் படிவத்தை PDF ஆக Download செய்து Print எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
இந்திய அஞ்சல் துறையில் வேலை! 8வது தேர்ச்சி போதும்
அரசு வங்கிகளில் Specialist Officer வேலை! 745 காலியிடங்கள்
10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை