IBPS SO Recruitment 2026: வங்கி வேலைக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு! Institute of Banking Personnel Selection (IBPS) நிறுவனம் 745 Specialist Officer (SO) Scale I காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
IT Officer, Agricultural Field Officer, Law Officer, Rajbhasha Adhikari, HR/Personnel Officer உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹48,480 முதல் ₹85,920 வரை வழங்கப்படும். தகுதியானவர்கள் 01.07.2026 முதல் 21.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
| நிறுவனம் | Institute of Banking Personnel Selection (IBPS) |
| வகை | வங்கி வேலை |
| பதவி | Specialist Officers (SO) |
| காலியிடங்கள் | 745 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 01.07.2026 |
| கடைசி தேதி | 21.07.2026 |
1. பதவி: IT Officer (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 301
கல்வி தகுதி: B.E./B.Tech (CS, IT, Electronics & related fields) or PG in CS/ IT/ Electronics or DOEACC ‘B’ Level.
2. பதவி: Agricultural Field Officer (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 190
கல்வி தகுதி: 4-year Degree in Agriculture, Horticulture, Forestry, Veterinary, Dairy, Fisheries, Biotechnology, Food Technology, Agricultural Engineering, or related fields.
3. Rajbhasha Adhikari (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 89
கல்வி தகுதி: PG in Hindi (with English at Graduation) or PG in Sanskrit (with Hindi & English at Graduation).
4. பதவி: Law Officer (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 105
கல்வி தகுதி: LL.B Degree and enrolled with the Bar Council.
5. பதவி: HR/Personnel Officer Cadre (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: 60
கல்வி தகுதி: Graduate + 2-year Full-time PG Degree/ Diploma in HR, Personnel Management, Industrial Relations, Labour Law, or Social Work.
6. பதவி: Marketing Officer (Scale I)
சம்பளம்: Rs.48,480 – 85,920/-
காலியிடங்கள்: NR
கல்வி தகுதி: Graduate + 2-year Full-time MBA/ MMS/ PGDM/ PGDBM/ PGPM/ PGDBA (Marketing).
வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ PWD – Rs.175/-
Others – Rs.850/-
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Examination
- Main Examination
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- IBPS அதிகாரப்பூர்வ இணையதளம்-க்கு செல்லவும்.
- “CRP Specialist Officers (CRP SPL-XVI)” என்ற இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
- New Registration என்பதைக் கிளிக் செய்து, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யவும்.
- கிடைக்கும் Registration Number மற்றும் Password-ஐ பாதுகாப்பாக சேமித்து வைத்து, Login செய்யுங்கள்.
- தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் (Debit Card / Credit Card / Net Banking / UPI) செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
- இறுதியாக, விண்ணப்பத்தின் Print / PDF நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
TNPSC Group 1 2026 அறிவிப்பு! Any Degree
10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை
உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 6715 காலியிடங்கள்
இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!
UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree
வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை
