தமிழகத்தில் வேலை தேடும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வாய்ப்பு!
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (NABARD) துணை நிறுவனமான NABARD Financial Services Limited (NABFINS) நிறுவனத்தில் Telecaller (Work From Home – WFH) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. Freshers-களும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
| நிறுவனம் | NABARD Financial Services Limited (NABFINS) |
| பதவி | Telecaller (WFH) |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | வீட்டிலிருந்தே வேலை (WFH) – தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 24.06.2026 |
| கடைசி தேதி | 01.07.2026 |
பதவி: Telecaller (Work from Home)
சம்பளம்: Approx. Rs.20,000 per month
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை (Freshers Apply).
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (Interview) மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.06.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- NABFINS Careers பக்கத்திற்குச் செல்லவும்.
- Telecaller (Work From Home) வேலைவாய்ப்பு அறிவிப்பைப் படிக்கவும்.
- Resume (CV) மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களை தயார் செய்யவும்.
- அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Apply Link / Email ID மூலம் விண்ணப்பிக்கவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அதன் Confirmation நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
- Shortlist செய்யப்பட்டவர்களுக்கு Interview தொடர்பான தகவல் Email அல்லது Mobile மூலம் தெரிவிக்கப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற நிபந்தனைகளை முழுமையாக சரிபார்த்து, தகுதி இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் Office Assistant, Data Entry Operator வேலை!
அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 550 காலியிடங்கள்!
பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 362 காலியிடங்கள்!
தமிழ்நாடு நில அளவைப் பதிவேடுகள் துறையில் எழுத்தர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்
