Any Degree முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! Central Bank of India-வில் 4500 Apprentice காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

வங்கி வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு! இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Central Bank of India வங்கியில் 4,500 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், Any Degree முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ₹15,000 ஊதியம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 22.06.2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Central Bank of India Apprentice Recruitment 2026
நிறுவனம்Central Bank of India
வகைவங்கி வேலை
காலியிடங்கள்4500
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 12.06.2026
கடைசி தேதி 22.06.2026

பதவி: Specialist Officer

சம்பளம்: மாதம் Rs.15,000/-

மொத்தம் காலியிடங்கள்: 4500

மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

மாநிலம் காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (UT)01
ஆந்திரப் பிரதேசம்128
அருணாச்சலப் பிரதேசம்08
அசாம்118
பீகார்433
சண்டிகர் (UT)09
சத்தீஸ்கர்114
தாத்ரா & நகர் ஹவேலி01
டாமன் & டியூ (UT)01
டெல்லி97
கோவா28
குஜராத்305
ஹரியானா137
ஹிமாச்சலப் பிரதேசம்55
ஜம்மு & காஷ்மீர் (UT)13
ஜார்கண்ட்87
கர்நாடகா105
கேரளா116
லடாக் (UT)01
மத்தியப் பிரதேசம்489
மகாராஷ்டிரா586
மணிப்பூர்07
மேகாலயா08
மிசோரம்01
நாகாலாந்து07
ஒடிசா103
புதுச்சேரி (UT)02
பஞ்சாப்142
ராஜஸ்தான்70
சிக்கிம்15
தமிழ்நாடு202
தெலங்கானா100
திரிபுரா05
உத்தரப் பிரதேசம்580
உத்தரகாண்ட்401
மேற்கு வங்காளம்315
மொத்தம்4500
New Job👉  அரக்கோணம் கடற்படை பள்ளியில் அலுவலக உதவியாளர், பியூன் வேலை – 10th, 12th, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - சம்பளம் ₹50,000 வரை

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும். மேலும், பட்டப்படிப்பை 01.01.2022 அல்லது அதற்கு பிறகு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (பொது / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ST (Male/ Female)/ PWBD (Any Category) / Transgender (Any Category) – Rs.200/-

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் எழுத்தர் வேலை! 10வது போதும் – தேர்வு கிடையாது! சம்பளம் ₹58,500 வரை

General/ EWS/ OBC (Male) – Rs.800/-

General/ EWS/ OBC (Female) – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Test of Local Language

Online Examination (Objective type) – Duration 60 minutes

Name of TestNo. of QuestionsMax Marks
General/ Financial Awareness2020
Quantitative & Reasoning Aptitude2020
Computer Knowledge2020
General English2020
Central Bank of India Products & Services2020
Total100100

தேர்வு குறித்த முக்கிய தகவல்கள்:

  • தவறான பதில்களுக்கு Negative Mark இல்லை.
  • மாநில வாரியாக மற்றும் பிரிவு (Category) வாரியாக தகுதி பட்டியல் (Merit List) தயாரித்து தேர்வு செய்யப்படுவர்.
  • மதிப்பெண்கள் சமமாக இருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • ஆன்லைன் தேர்வில் தகுதி பெறுபவர்கள் உள்ளூர் மொழித் தேர்வில் (Local Language Test) தேர்ச்சி பெற வேண்டும். ஆனால், 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பில் அந்த உள்ளூர் மொழியை படித்திருந்தால், மொழித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Central Bank of India-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://centralbank.bank.in/en/recruitments மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளி அமராவதிநகரில் அரசு Clerk வேலை – சம்பளம் ₹63,200 வரை | உடனே விண்ணப்பிக்கவும்!

SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

❮ ❯