NIOT Chennai Recruitment 2026

மாதம் ₹56,000 சம்பளம்! சென்னை NIOT-ல் புதிய வேலைவாய்ப்பு – Diploma, Degree, B.E/B.Tech முடித்தவர்கள் உடனே Apply செய்யுங்கள்!

Join WhatsApp Channel Join Now

மத்திய அரசின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Ocean Technology (NIOT) சென்னை மையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Project Engineer, Technical Associate, Project Administration Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் ரூ.56,000 வரை சம்பளம் வழங்கப்படுவதுடன், விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. ஆர்வமுள்ளவர்கள் 25.06.2026க்குள் விண்ணப்பித்து மத்திய அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நிறுவனம் தேசியப் பெருங்கடல் தொழில்நுட்பக் கழகம் (NIOT)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 19
பணியிடம் சென்னை
ஆரம்ப நாள் 05.06.2026
கடைசி நாள் 25.06.2026

1. பதவி: Project Engineer-I

சம்பளம்: மாதம் Rs.56,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: B.E./B.Tech. in  Civil Engineering/ Ocean Engineering / Structural Engineering / Coastal Engineering / Port & Harbour Engineering/ Geoinformatics/ Geomatics with minimum 60% marks

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

2. பதவி: Project Engineering Associate

சம்பளம்: மாதம் Rs.42,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: M.Sc. in Marine Biology/ Marine Science with minimum 60% marks

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

3. பதவி: Technical Associate-II

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./ B.Tech in Computer Science/ Information Technology/ Data Science/ Artificial Intelligence /Software Systems /Informatics with minimum 60% marks

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

4. பதவி: Technical Associate-I

சம்பளம்: மாதம் Rs.31,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.E. /B.Tech. in Electronics & Communication / Electronics & Instrumentation Engineering or M.Sc. in Zoology/ Marine Science with minimum 60% marks

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

5. பதவி: Project Engineering Assistant

சம்பளம்: மாதம் Rs.31,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in Electronics & Communication/ Electronics & Instrumentation with minimum 60% marks

வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை

6. பதவி: Project Administration Assistant

சம்பளம்: மாதம் Rs.20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 முதல் 50 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Written / Skill Test
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • NIOT அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
  • “Recruitment” பகுதிக்கு செல்லவும். Advertisement No: NIOT/EnP/02/2026 அறிவிப்பை திறக்கவும்.
  • அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
  • பின்னர் Sign Up செய்து புதிய கணக்கை உருவாக்கவும்.
  • பதிவு செய்யப்பட்ட Email ID மற்றும் Password கொண்டு Sign In செய்யவும்.
  • உங்கள் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, அனுபவ விவரங்கள் ஆகியவற்றை நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை (கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ், புகைப்படம், கையொப்பம் போன்றவை) பதிவேற்றம் செய்யவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதன் பிரிண்ட் அவுட்டை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைகள்:

BSNL-ல் 100 Junior Telecom Officer காலியிடங்கள் அறிவிப்பு! 

SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *