தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது Combined Technical Services Examination (Non Interview Posts) 2026 மூலம் வேளாண்மை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, நீர்வளத்துறை, தொல்லியல், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 461 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் 25.06.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 461 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 27.05.2026 |
| கடைசி தேதி | 25.06.2026 |
பதவி: Assistant Engineer, Agriculture Officer, Horticultural Officer, Assistant Geologist, Assistant Tourist Officer, Assistant Archaeological Officer, Block Health Statistician, Junior Photographer, Librarian, Statistical Assistant, System Manager மற்றும் பல தொழில்நுட்ப பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள்: 461
சம்பளம்: மாதம் Rs.28,480 முதல் Rs.1,26,500 வரை
கல்வி தகுதி: Any Degree, B.Sc, B.E / B.Tech, B.Lib Science, B.Pharm, B.Sc Horticulture, M.Sc, MBA, MCA, M.E / M.Tech, Post Graduate Degree, Diploma / PG Diploma, Law Degree, Architecture Degree, Tourism Degree / Diploma
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மற்றும் கல்வி தகுதி மாறுபடும்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.200/-
Fee Concession:
Ex-Servicemen – Two Free Chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செய்யும் முறை:
- Written Exam (Objective Type)
- Interview இல்லை
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.06.2026
தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
- TNPSC website செல்லவும் https://www.tnpsc.gov.in/
- முதலில் OTR Registration செய்யவும்
- Login செய்து “CTSE Non Interview Posts 2026” தேர்வு செய்யவும்
- விவரங்களை நிரப்பி Photo & Signature upload செய்யவும்
- Exam Fee செலுத்தி Submit செய்யவும்
- Application PDF download செய்து வைத்துக்கொள்ளவும்
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English) | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!
