10வது முதல் Degree வரை! NALCO-வில் 268 மத்திய அரசு வேலைகள் – சம்பளம் ₹1.15 லட்சம் வரை!

WhatsApp ChannelJoin Now

10வது தேர்ச்சி முதல் Degree வரை படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! மத்திய அரசு நிறுவனமான NALCO-வில் 268 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹29,500 முதல் ₹1,15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 21.05.2026 முதல் தொடங்கி 10.06.2026 வரை நடைபெறும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

நிறுவனம்National Aluminium Company Limited (NALCO)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்268
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி21.05.2026
கடைசி தேதி10.06.2026

1. பதவி: Operator (HEMM) Gr. III

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10th/SSLC + ITI (MMV / Diesel Mechanic Trade) + Apprenticeship Certificate + Heavy Vehicle Driving License.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Mining Mate Gr. III

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: 10th/SSLC + DGMS Mining Mate Certificate.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Jr. Foreman (Mines)

சம்பளம்: மாதம் Rs.36,500 – 1,15,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Diploma in Mining / Mining Engineering + Mining Foreman Certificate.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Jr. Foreman (Electrical)

சம்பளம்: மாதம் Rs.36,500 – 1,15,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Diploma in Electrical Engineering + Supervisory Certificate.

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: SUPT(JOT) – Operator

சம்பளம்: பயிற்சி காலத்தில் Rs.15,500/- பின்னர் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 55

கல்வி தகுதி: 10th/SSLC + ITI + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Operator Gr. III

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 54

கல்வி தகுதி: 10th/SSLC + ITI + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: SUPT(JOT) – Fitter

சம்பளம்: பயிற்சி காலத்தில் Rs.15,500/- பின்னர் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Fitter Trade + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பதவி: Technician (Fitter) Gr. II

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 13

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Fitter Trade + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பதவி: SUPT(JOT) – Electrical

சம்பளம்: பயிற்சி காலத்தில் Rs.15,500/- பின்னர் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 35

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Electrician Trade + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பதவி: Technician (Electrical) Gr. III

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 35

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Electrician Trade + Apprenticeship Certificate.

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

11. பதவி: SUPT(JOT) – Laboratory

சம்பளம்: பயிற்சி காலத்தில் Rs.15,500/- பின்னர் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: B.Sc. (Hons) in Chemistry.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

12. பதவி: SUPT(JOT) – Instrumentation/ Instrument Mechanic

சம்பளம்: பயிற்சி காலத்தில் Rs.15,500/- பின்னர் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Instrumentation / Instrument Mechanic + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

13. பதவி: Technician (Instrumentation / Instrument Mechanic) Gr. III

சம்பளம்: மாதம் Rs.29,500 – 70,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 10th/SSLC + ITI Instrumentation / Instrument Mechanic + Apprenticeship Certificate.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Trade Test / Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.05.2026 @ 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.06.2026 @ 11.55 PM

New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

விண்ணப்பிக்கும் முறை:

  • NALCO அதிகாரப்பூர்வ website open செய்யவும் NALCO Official Website
  • “Careers” section-க்கு செல்லவும்.
  • “NALCO Non-Executive Recruitment 2026” notification-ஐ open செய்யவும்.
  • முதலில் notification முழுவதும் படித்து eligibility check செய்யவும்.
  • “Apply Online” button-ஐ click செய்யவும்.
  • புதிய account register செய்யவும் (பெயர், Email ID, Mobile Number)
  • Login செய்து application form fill செய்யவும்:(Personal Details, Educational Qualification, Experience (இருந்தால்))
  • தேவையான documents upload செய்யவும் (Photo, Signature, Certificates, ID Proof)
  • Application fee இருந்தால் online payment செய்யவும்.
  • இறுதியாக form submit செய்து application copy download/print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now

முக்கிய அரசு வேலைகள்:

12வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் 236 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை! DSSC-யில் 78 காலியிடங்கள் – 10ம் வகுப்பு முதல் Degree வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!

Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment