இந்திய எல்லை சாலை அமைப்பான Border Roads Organisation (BRO) நிறுவனத்தில் மொத்தம் 899 காலியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Draughtsman, Hindi Typist, Store Keeper Technical, Operator Communication, Electrician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.92,300 வரை வழங்கப்படும் நிலையில், ஆர்வமுள்ளவர்கள் 04.07.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.
| BRO Recruitment 2026 Overview | |
| நிறுவனம் | Border Roads Organization (BRO) |
| அறிவிப்பு எண் | 01/2026 |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 899 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் வேலை |
| ஆரம்ப நாள் | 21.05.2026 |
| கடைசி நாள் | 04.07.2026 |
1. பதவி: Draughtsman
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்கள்: 42
கல்வி தகுதி: 10+2 (Science) + 2-year Certificate in Architecture/Draughtsmanship OR NTC Draughtsman (Civil) + 1 year experience.
2. பதவி: Hindi Typist
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: 10+2 + Hindi typing speed 30 WPM on computer.
3. பதவி: Store Keeper Technical (SKT)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 100
கல்வி தகுதி: 10+2 + knowledge of vehicle/ engineering store keeping. Experience preferred.
4. பதவி: Operator Communication
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 261
கல்வி தகுதி: 10th Pass + Wireless Operator / Radio Mechanic Certificate (ITI/Defence).
5. பதவி: Operator Excavating Machinery (OEM) (Ordinary Grade)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 207
கல்வி தகுதி: 10th Pass + Heavy Vehicle/ Dozer/ Excavator license + experience.
6. பதவி: Electrician
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 79
கல்வி தகுதி: 10th Pass + Auto Electrician Certificate (ITI) + 1 year experience.
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.50/-
தேர்வு செய்யும் முறை:
- Written Examination
- Physical Efficiency Test (PET)
- physical measurements
- Trade Test
- Primary Medical Examination(PME)
- Document verification (DV)
- Induction/Joinin
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.05.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
- BRO அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்: https://bro.gov.in/
- Recruitment பகுதியில் சென்று BRO Recruitment 2026 (Advt No. 01/2026) அறிவிப்பை திறக்கவும்.
- அதிகாரப்பூர்வ Notification PDF-ஐ download செய்து முழுமையாக படிக்கவும்.
- Application Form-ஐ download செய்து தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை இணைக்கவும் (கல்விச் சான்றிதழ்கள், வயது சான்று, அடையாள ஆவணம், அனுபவச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), Passport size photo)
- நிரப்பிய விண்ணப்பம் + ஆவணங்களை Notification-ல் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
முக்கிய அரசு வேலைகள்:
அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் வேலை!
Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்!
SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!
இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!
ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!
