Bank of Baroda வங்கியில் 5000 Apprentice காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!

WhatsApp ChannelJoin Now

Bank of Baroda (BOB) வங்கியில் இந்தியா முழுவதும் 5000 Apprentice காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 சம்பளத்துடன், வங்கி துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதால், தகுதியானவர்கள் 08.06.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Bank of Baroda (BOB)
அறிவிப்பு எண்BOB/ HRM/ APPRENTICE/ ADVT/ 2026/ 01
வகைவங்கி வேலை
காலியிடங்கள்5000
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி19.05.2026
கடைசி தேதி08.06.2026

பதவி: Apprentice

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 5000

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை

மாநிலம் / யூனியன் பிரதேசம்காலியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்01
ஆந்திரப் பிரதேசம்188
அருணாச்சலப் பிரதேசம்04
அசாம்29
பீகார்179
சண்டிகர்04
சத்தீஸ்கர்122
தாத்ரா & நகர் ஹவேலி / டாமன் & டியூ07
டெல்லி91
கோவா29
குஜராத்960
ஹரியானா84
ஹிமாச்சலப் பிரதேசம்08
ஜம்மு & காஷ்மீர்02
ஜார்கண்ட்64
கர்நாடகா483
கேரளா111
லடாக்02
மத்தியப் பிரதேசம்136
மகாராஷ்டிரா580
மணிப்பூர்01
மேகாலயா04
மிசோரம்02
நாகாலாந்து03
ஒடிஷா92
புதுச்சேரி04
பஞ்சாப்78
ராஜஸ்தான்412
சிக்கிம்01
தமிழ்நாடு199
தெலங்கானா83
திரிபுரா03
உத்தரப் பிரதேசம்764
உத்தரகாண்ட்76
மேற்கு வங்காளம்194
மொத்தம்5000
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

கல்வி தகுதி: Graduation / Bachelor’s degree in any discipline

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ PWD – Rs.200/-
  • General, EWS, OBC – Female / Transgender – Rs.600/-
  • General, EWS, OBC – Male – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Document Verification & Test of local language of the State

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • BOB Official Website சென்று Careers பகுதியை திறக்கவும்.
  • Apprentice Recruitment 2026 லிங்கை தேர்வு செய்யவும்.
  • Apply Now பட்டனை கிளிக் செய்யவும்.
  • பெயர், DOB, கல்வித்தகுதி, மாநிலம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
  • Photo, Signature, ID Proof, Degree Certificate upload செய்யவும்.
  • விண்ணப்ப கட்டணம் இருந்தால் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application PDF-ஐ Download/Print எடுத்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

SBI வங்கியில் 7150 Apprentice காலியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

தேசிய உர நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

இந்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk, Assistant வேலைவாய்ப்பு

Share this:

Leave a Comment