10வது தேர்ச்சி போதும்! PSG பாலிடெக்னிக் கல்லூரியில் Assistant, Store Keeper, Typist வேலை!

PSG பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் PSG பாலிடெக்னிக் கல்லூரி
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 17
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.02.2026
கடைசி தேதி 06.03.2026

1. பதவி: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

2. பதவி: Store Keeper

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

3. பதவி: Typist 

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. Passed 10th in recognized school

2. Must have passed the Govt Technical Test in Typewriting;

  • by Higher / Senior Grade in Tamil and English (or)
  • by Higher / Senior grade in Tamil and Lower / Junior Grade in English (or)
  • by Higher / Senior Grade in English and Lower / Junior Grade in Tamil
New Job:  8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை

3. A pass in Certificate Course in Computer on Office Automation conducted by the DoTE, Government of Tamil Nadu.

4. பதவி: Skilled Assistant

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate/ National Apprentice-ship Training Certificate

5. பதவி: Laboratory Assistant

சம்பளம்: மாதம் Rs.19,500 – 71,900/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Industrial Training Institute Certificate (ITI) / National Trade Certificate/ National Apprentice-ship Training Certificate

6. பதவி: Lecturer 

சம்பளம்: மாதம் Rs.57,700/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: B.E/ B.Tech / B.Sc, Master’s degree

7. பதவி: Librarian 

சம்பளம்: மாதம் Rs.19,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • Master’s Degree in Library Science / Information Science / Documentation Science or an Equivalent Professional Degree with at least First Class or equivalent and a consistently good academic record with knowledge of computerization of library.
  • Qualifying in the National Level test conducted for the purpose by UGC or other equivalent test as approved by the UGC OR
  • A Master’s degree with 1st Class or equivalent and have cleared the NET conducted by the UGC or the CSIR, or a similar Examination accredited by the UGC, like SLET/SET.
New Job:  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

வயது வரம்பு:

Junior Assistant, Store Keeper, Typist பதவிக்கு

SC/ST/SC(A)/DW – 18 to 37 Years

MBC/SC/BCM/BC – 18 to 34 Years

Others – 18 to 32 Years

Skilled Assistant Grade – II, Laboratory Assistant பதவிக்கு

New Job:  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

SC/ST/SC(A)/DW – 18 to 41 Years

MBC/SC/BCM/BC – 18 to 36 Years

Others – 18 to 36 Years

Lecturer பதவிக்கு – 18 to 59 Years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: குதியான நபர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

8வது, 10வது, 12வது, டிகிரி படித்தவர்களுக்கு அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர், எழுத்தர் வேலை

Share this:

Leave a Comment