தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசு குற்ற வழக்கு தொடர்வு துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குற்ற வழக்கு தொடர்வு துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் விருதுநகர், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 26.09.2024
கடைசி நாள் 15.10.2024

பணியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

New Job👉  BEML-ல் Junior Executive வேலை! 78 காலியிடங்கள் | ₹35,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ST/SC/ SCA – 18 to 37 years

MBC/ BC/ BCM – 18 to 34 years

UR – 18 to 32 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  பஞ்சாப் & சிந்து வங்கியில் 1000 காலியிடங்கள் – Any Degree போதும் | சம்பளம் ₹48,480 | தமிழ்நாட்டில் வேலை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.09.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2024

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://virudhunagar.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி இயக்குனர், குற்ற வழக்கு தொடர்பு துறை, “மதுரா வசந்தம்” எண்.129/W-19, லெட்சுமி காலனி, கச்சேரி ரோடு, விருதுநகர், விருதுநகர் மாவட்டம்.

New Job👉  BEML-ல் Junior Executive வேலை! 78 காலியிடங்கள் | ₹35,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *