சற்றுமுன் ரயில்வேயில் 5066 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 5066 Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மேற்கு ரயில்வே
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்5066
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்23.09.2024
கடைசி நாள்22.10.2024

பணியின் பெயர்: Apprentices

சம்பளம்: As per Apprentice Norms

New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

காலியிடங்களின் எண்ணிக்கை: 5066

கல்வி தகுதி: 10th, ITI

வயது வரம்பு: 15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST, Women, PWD – கட்டணம் இல்லை

All Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Document Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.rrc-wr.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment