சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள Data Entry Operator, Assistant, Consultant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.09.2024
கடைசி தேதி 04.10.2024

பணியின் பெயர்: Senior Consultant

சம்பளம்: Rs.1,25,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s degree in Public Policy or Social Studies or Business Administration.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Consultant

சம்பளம்: Rs.75,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Master’s degree in Public Policy or Social Studies or Business Administration.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 65 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: PM Assistant

சம்பளம்: Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Master’s degree in Public Policy or Social Studies or Business Administration.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Any Degree with Typing and Computer Knowledge.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment