யூனியன் வங்கியில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய யூனியன் வங்கியில் (Union Bank of India) காலியாக உள்ள 500 Assistant Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Union Bank of India
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 30.04.2025
கடைசி தேதி 20.05.2025

1. பணியின் பெயர்: Assistant Manager (Credit)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: Graduate in any discipline from a University/ Institution recognized by Govt. of India/approved by Govt. Regulatory bodies And CA/ CMA(ICWA)/ CS OR

Full time regular MBA/ MMS/ PGDM/ PGDBM with specialization in Finance with minimum of 60% marks in aggregate from a University / Institution/ recognized by Govt. of India/ approved by Govt. Regulatory bodies.

2. பணியின் பெயர்: Assistant Manager (IT)

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: Full time B.E./ B.Tech/ MCA/ MSc (IT)/ MS/ M.Tech/ 5-year Integrated MTech degree in Computer Science Engineering/ IT/ Electronics/ Electronics & Computer Science/ Electronics & Telecommunications/ Data Science/ Machine Learning & AI/Cyber Security from a University/ Institution recognized by Govt. of India/Govt. Bodies.

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.177/-

Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Written Examination
  2. Group Discussion (GD)
  3. Personal Interview (PI)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.unionbankofindia.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment