Government Medical College Hospital Recruitment 2025

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

நீலகிரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் நீலகிரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 29.04.2025
கடைசி தேதி 05.05.2025
New Job👉  தேர்வு கிடையாது! மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு | 82 காலியிடங்கள் | 8வது, 12வது போதும்

1. பணியின் பெயர்: IT Co-ordinator

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MCA/BCA

2. பணியின் பெயர்: Echo Technician

சம்பளம்: மாதம் Rs.15,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BSc/Dipl. in Cardiac Technology / Dipl. in Medical Imaging Technology

3. பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Degree/Diploma with computer application knowledge

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 750 காலியிடங்கள் | Any Degree போதும் | உடனே விண்ணப்பியுங்கள்

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர், நிர்வாகஅலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இந்து நகர், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் – 643005.

New Job👉  மத்திய அரசு PDIL நிறுவனத்தில் வேலை! 153 காலியிடங்கள் | சம்பளம்: ₹31,000 முதல் ₹71,000 வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *