தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Financial Officer & Company Secretary பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் (TWIC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 23.12.2024 |
கடைசி நாள் | 15.01.2025 |
பணியின் பெயர்: Chief Financial Officer & Company Secretary
சம்பளம்: As per norms
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி:
- CA or CMA with 15+ years of experience, including at least 5 years in a Senior Management Position of a Large Corporate.
- Associate Member or Fellow Member of the Institute of Company Secretaries of India with a minimum of 5+ years of post-qualification experience in the Secretarial Department of a Public Limited Company.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.01.2025
விண்ணப்பிக்கும் முறை
Candidates are required to apply through email: cfocsrecruitment@twic.co.in.
No other means/mode of application shall be accepted. The scanned copies of the following documents should be uploaded along with the Resume/Curriculum Vitae:
- Document supporting Date of Birth.
- All certificates/testimonials in support of Educational Qualification.
- Documentary evidence for annual CTC such as Form 16 for the last four years, pay slips for the last 12 months.
- NOC/ Forwarding letter from the employer if employed in Government or Public Sector Organizations
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |