AAICLAS காலியாக உள்ள 145 Officer – Security மற்றும் Junior Officer – Security பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | AIASL (AI Airport Services Limited) |
வகை | மத்தியஅரசு வேலை |
காலியிடங்கள் | 145 |
பணியிடம் | மும்பை |
பணியின் பெயர்: Officer – Security
சம்பளம்: மாதம் Rs.45,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 65
கல்வி தகுதி: Candidates should have completed full time graduation (10+2+3) and must possess valid basic AVSEC (13 days) & valid refresher certificate and valid Screener certification, preference will be given to candidates who have undergone AVSEC Supervisor course / cargo supervisor course / valid Aviation Cargo Security Certification & valid DGR Certification.
வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Junior Officer – Security
சம்பளம்: மாதம் Rs.29,760/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 80
கல்வி தகுதி: Candidates should have completed full time graduation (10+2+3) and should possess valid basic AVSEC (13 days) certificate/valid refresher Certificate.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST, Ex- servicemen – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
Demand Draft in favor of “AI AIRPORT SERVICES LIMITED”, payable at Mumbai.
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:
நாள்: 06.01.2025, 07.01.2025 & 08.01.2025
நேரம்: 0900 to 1200 hours
நேர்காணல் நடைபெறும் இடம்:
Mumbai: AI Airport Services Limited, GSD Complex, CSMI Airport, Near CISF Gate No.5, Sahar, Andheri East, Mumbai – 400099.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |