தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

திருச்சிராப்பள்ளி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 17.07.2024
கடைசி தேதி 01.08.2024

பதவியின் பெயர்: Young Professional I

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: First class in Bachelor’s Degree (Agriculture / Plant Sciences / Engineering).

வயது வரம்பு: 21 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப படிவத்தினை http://nrcb.res.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மின்னஞ்சல்: nrcbrecruitment@gmail.com

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு ஜவுளித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19500

ரயில்வே அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.90,000 | தேர்வு கிடையாது

8ம் வகுப்பு படித்திருந்தால் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19900

10வது, 12வது படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு! 741 காலியிடங்கள்

Share this:

Leave a Comment