ரூ.18,000 சம்பளம்; தேர்வு இல்லை! தமிழக அரசு செவிலியர் வேலைவாய்ப்பு 2026: முழு விவரம் உள்ளே!

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 51
பணியிடம் செங்கல்பட்டு, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 27.02.2026
கடைசி தேதி 05.03.2026

1. பதவி: Medical Officer (Junior Resident )

சம்பளம்: Rs.60,000/-

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: M.B.B.S

2. பதவி: ECG Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma in ECG technician

3. பதவி: Lab Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Intermediate (10 +2 and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent

New Job👉  தென் மத்திய ரயில்வேயில் 2801 காலியிடங்கள் – தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

4. பதவி: Anesthesia Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: B.Sc / Diploma in Operation theatre

5. பதவி: Radiographer 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma / B.Sc in Radiography 

6. பதவி: Ortho Plaster Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: DDiploma in POP Technician

7. பதவி: Pharmacist 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: A Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Pharm. D

8. பதவி: Physiotherapist 

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.PT / M.PT

9. பதவி: Audiometric Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in audiometry

New Job👉  8வது தேர்ச்சி போதும்! NCC தேசிய மாணவர் படையில் Store Attendant வேலை – உடனே விண்ணப்பிக்கவும்

10. பதவி: CSSD Technician

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:  Diploma in CSSD

11. பதவி: Social Worker

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: BSW or MSW

12. பதவி: Staff Nurse 

சம்பளம்: Rs.18,000/-

காலியிடங்கள்: 30

கல்வி தகுதி: GNM / B.Sc (Nursing) qualification from the institution recognized by the Indian Nursing Council.

வயதுவரம்பு: 18 வயது முதல் 40 வயது வரை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chengalpattu.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  10th முதல் Degree வரை தகுதி! தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில் அரசு வேலை – சம்பளம் ₹25,000

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) அல்லது மின்னஞ்சல் (dphsad@nic.in) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் – 603001. தொலைபேசி எண்: 044-29540261

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment