இன்று வந்த TNPSC குரூப் B மற்றும் குரூப் C வேலைவாய்ப்பு! 29 காலியிடங்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள Assistant Commissioner மற்றும் District Educational Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 29
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 23.04.2024
கடைசி தேதி 22.05.2024
தேர்வு நடைபெறும் தேதி 12.07.2024

பணியின் பெயர்: உதவி ஆணையர்

சம்பளம்: மாதம் Rs. 56,100 முதல் Rs.205700/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி:

(i) Must possess any degree and also a degree of Bachelor of Law (3 years course) or a degree of Bachelor of Law (5 years Integrated course) of a University recognised by the University Grants Commission for purpose of its Grant. and

(ii) (a) Must be actually practicing as an Advocate or as a Pleader in a Court of Civil or Criminal Jurisdiction for a period of not less than three years. or

(b) Must have put in a service of not less than six years in the post of Executive Officer, Grade-I or Grade-II or Grade-III or Grade-IV, or Inspector or Head Clerk or Manager or Superintendent in the Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 34 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: மாவட்ட கல்வி அலுவலர்

சம்பளம்: மாதம் Rs. 56900 முதல் Rs.180500/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி:

1. A Master’s degree of any University recognized by the University Grants Commission in the State or a degree of equivalent standard in any one of the following subjects namely Maths, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English and

2. Should have studied Tamil under Part-I or Part-II of the Intermediate or Pre-University Course or Higher Secondary Course and

3. Bachelor of Teaching or Bachelor of Education of any recognized University in the State or a degree of equivalent standard.

b) For the Teacher candidates employed in recognized aided secondary schools and higher secondary schools:

1. A Master’s Degree of any University recognized by the University Grants Commission in the State or a Degree of equivalent standard in any one of the following subjects namely Maths, Physics, Chemistry, Botany, Zoology, Economics, Geography, History, Commerce, Tamil and English and

2. Should have studied Tamil under Part-I or Part-II of the Intermediate or Pre University Course or Higher Secondary Course and

3. Teaching experience for a period of not less than twelve years in a recognized school after acquiring the degree of Bachelor of Teaching or equivalent qualification.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: முதல் நிலைத் தேர்வு கட்டணம் – ரூ.100/-: முதன்மைத் தேர்வு கட்டணம் – ரூ.200/-

தேர்வு செய்யும் முறை: முதல் நிலைத் தேர்வு (குறிக்கோள் வகை) மற்றும் முதன்மைத் தேர்வு (எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

தமிழ்நாடு அரசு Lab Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20000

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Field Investigator வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

TMC அலுவலகத்தில் Clerk, Stenographer, Nurse வேலை! சம்பளம் Rs. 25,500

Share this:

Leave a Comment