தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 105 Combined Technical Services Examination (Interview Posts) – II பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | TNPSC (Tamil Nadu Public Service Commission) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 105 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 30.08.2024 |
கடைசி நாள் | 28.09.2024 |
பணியின் பெயர்: Combined Technical Services Examination (Interview Posts) – II
சம்பளம்: மாதம் Rs.57,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 105
கல்வி தகுதி: Degree, B.E./B.Tech, B.V.Sc., Degree / B.V.Sc., & A.H, CA /ICWA, Master’s Degree, MBA
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination fee – Rs.200/-
Fee Concession:
Ex-Servicemen – Two free chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செய்யும் முறை:
- Written Examination (Paper – I & Paper – II)
- Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |