இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India (SAI)) Assistant Coaches பதவிக்கு 323 காலியிடங்கள் அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் விளையாட்டு துறையில் பணியாற்ற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். Swimming முதல் Football வரை பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. மாதம் ₹35,400 முதல் ₹1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் 21.04.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Sports Authority of India (SAI) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 323 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 23.03.2026 |
| கடைசி நாள் | 21.04.2026 |
பதவி: Assistant Coaches
மொத்த காலியிடங்கள்: 323
Sports Discipline Wise Vacancies:
| Sports | Vacancies |
| Swimming | 26 |
| Athletics | 28 |
| Cycling | 12 |
| Gymnastics | 12 |
| Wrestling | 22 |
| Canoeing | 7 |
| Judo | 6 |
| Rowing | 11 |
| Shooting | 28 |
| Boxing | 19 |
| Fencing | 11 |
| Weightlifting | 10 |
| Taekwondo | 11 |
| Archery | 12 |
| Table Tennis | 14 |
| Badminton | 16 |
| Tennis | 8 |
| Basketball | 12 |
| Volleyball | 10 |
| Field Hockey | 13 |
| Football | 12 |
| Handball | 6 |
| Kabaddi | 6 |
| Kho-Kho | 2 |
| Sepak Takraw | 3 |
| Wushu | 6 |
| மொத்தம் | 323 |
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
கல்வி தகுதி:
- Diploma or equivalent in coaching from SAI NS-NIS, Patiala or from any other recognized Indian / Foreign University. OR
- Participation in Olympic Games/Paralympic Games/Asian Games/World Championship with Certificate Course in Coaching. OR
- Dronacharya Awardee
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/SC/Ex-s – Rs.2,000/-
- Others – Rs.2,500/-
தேர்வு செய்யும் முறை:
- Written Examination (CBT)
- Coaching Ability Test
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.03.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://sportsauthorityofindia.nic.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
