காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலகம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 11 |
பணியிடம் | காஞ்சிபுரம், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 30.08.2024 |
கடைசி தேதி | 12.09.2024 |
பணியின் பெயர்: Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s degree in Physiotherapy.
பணியின் பெயர்: Social Worker
சம்பளம்: மாதம் Rs.23,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Master’s degree in Sociology or Social Worker
பணியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree with a PG Diploma in Computer Application.
பணியின் பெயர்: Labour MMU Driver
சம்பளம்: மாதம் Rs.13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th Pass with Heavy Vehicle License.
பணியின் பெயர்: Labour MMU Attender/ Cleaner
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Candidates must be able to read & write in Tamil.
பணியின் பெயர்: Vaccine Cold Chain Manager
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor’s degree in Business Administration or Public Health or Computer Application or Hospital Management or Social Science or Material Management or Supply Chain Management or Refrigerator and AC repair.
பணியின் பெயர்: Support Staff/ Hospital Worker
சம்பளம்: மாதம் Rs.8,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Candidates must be able to read & write in Tamil.
பணியின் பெயர்: Mid-Level Health Provider
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma in General Nursing & Midwifery or B.Sc in Nursing.
பணியின் பெயர்: Multipurpose Health Worker
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Candidates must pass the course in Multipurpose Health Worker or Health Inspector or Sanitary Inspector Course.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://kancheepuram.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |