தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் (TNPDCL) டிப்ளமோ படித்தவர்களுக்கு 500 அப்ரண்டிஸ் (Diploma Technician Apprentices) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கிடையாது; மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹10,900 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 28.11.2026 கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Tamil Nadu Power Distribution Corporation Ltd (TNPDCL) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 500 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 28.10.2026 |
| கடைசி தேதி | 28.11.2026 |
பதவி: Diploma (Technician) Apprentices – Engineering
சம்பளம்: மாதம் Rs.10,900/-
காலியிடங்கள்: 500
- Electrical and Electronics Engineering – 455
- Electronics and Communication Engineering – 35
- Computer Engineering/ Information Technology – 10
கல்வி தகுதி:
- A Diploma in Engineering or technology (Regular – Full time) in relevant discipline.
- Diploma holders in Engineering (passed during 2022, 2023, 2024, 2025 & May ‘2026), hailing from Tamilnadu Only Eligible to Apply
- Note: Higher qualified candidates not required for Diploma Apprentices selection (B.E/ B.Tech., and above)
பயிற்சிக் காலம்: 1 year
வயது வரம்பு: As per Apprenticeship Rules
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Short Listing (Based on marks)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2026
Declaration of Shortlisted list: Second week of December ‘2026
Verification of certificates for shortlisted candidates at TNPDCL office: Fourth week of December ‘2026 (Tentatively)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
