பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 350 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.40,000

WhatsApp ChannelJoin Now

BEL Probationary Engineer Recruitment 2026: மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Probationary Engineer பணிக்கு 350 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹40,000 முதல் ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 18.11.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Bharat Electronics Limited (BEL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்350
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்28.10.2026
கடைசி நாள்18.11.2026

பதவி: Probationary Engineer

New Job👉  12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை - தேர்வு கிடையாது

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 350

கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering Graduate in Electronics / Electronics and Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication / Mechanical

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400
இன்றைய வேலைவாய்ப்பு Click here

ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1,180/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test
  2. Interview

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:

  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • மதுரை
  • சேலம்
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • வேலூர்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • BEL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://bel-india.in/
  • Careers பகுதியில் Recruitment for Probationary Engineer அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்யவும்.
  • கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்).
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 12th, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம் ₹1,77,500 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❮ ❯