IFFCO Recruitment 2026: இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் (IFFCO) Rigger, Welder, Junior Steno Typist, Trainee உள்ளிட்ட 10 வகையான பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் ITI, Diploma, B.Sc மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை தகுதியைப் பொறுத்து விண்ணப்பிக்கலாம். இப்பணிகளுக்கு மாதம் ₹27,500 முதல் ₹64,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 10.11.2026 கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Indian Farmers Fertiliser Cooperative Limited (IFFCO) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | இந்தியா |
| ஆரம்ப தேதி | 26.10.2026 |
| கடைசி தேதி | 10.11.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
1. பதவி: Rigger
சம்பளம்: ₹27,500 – ₹51,000
கல்வித் தகுதி: 10th Class passout Regular mode from recognised Board
அனுபவம்: 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை.
2. பதவி: Welder
சம்பளம்: ₹34,000 – ₹64,000
கல்வித் தகுதி: 2 years full-time ITI in the trade the relevant trade from recognised ITI College and have NCVT certificate.
அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை.
3. பதவி: Junior Steno Typist
சம்பளம்: ₹27,500 – ₹51,000
கல்வித் தகுதி: Graduate + Diploma in Secretarial Practice or Computer Course or Shorthand Typing Certificate.
அனுபவம்: Candidates should have good knowledge of computer operations and good typing skills. Proficiency in Word, Excel, and PowerPoint will be preferred.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
4. பதவி: Trainee (Chemical)
சம்பளம்: ₹31,000
கல்வித் தகுதி: 3 years regular Diploma in Chemical trade with minimum 60% passing marks from recognised and renowned university.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
5. பதவி: Trainee (AO)
சம்பளம்: ₹31,000
கல்வித் தகுதி: Full time 3-year B.Sc. with Physics, Chemistry and Mathematics subjects with minimum 55% passing marks from recognised and renowned universities.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
6. பதவி: Trainee – ATSST (Instrumentation)
சம்பளம்: ₹31,000
கல்வித் தகுதி: 3 years regular Diploma in relevant trade with minimum 60% passing marks from recognised and renowned university. For SC/ST Applicants – Minimum 55% passing marks.
அனுபவம்: Candidates should have apprenticeship in the relevant trade from Chemical Plants/ Fertiliser industries are eligible / large scale manufacturing industry.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
7. பதவி: Trainee (Fireman)
சம்பளம்:
- முதல் ஆண்டு – ₹31,000
- இரண்டாம் ஆண்டு – ₹31,500
கல்வித் தகுதி: 2 years regular B.Sc in Fire from recognised and renowned university with minimum 55% passing marks for General and OBC and 50% for SC/ST
வயது வரம்பு: 18 முதல் 28 வயது வரை.
8. பதவி: Trainee – ATSST (Lab Assistant)
சம்பளம்: ₹31,000
கல்வித் தகுதி: Full time 3-year B.Sc. with Physics, Chemistry and Mathematics (PCM) / Physics Chemistry Biology (PCB) subjects with minimum 55% passing marks for General and OBC and 50% for SC/ST from recognised and renowned university.
அனுபவம்: Candidates should have apprenticeship in the relevant trade i.e. “Lab Assistant – Chemical Plant” from Chemical Plants/ Fertiliser industries are only eligible.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
9. பதவி: Trainee (Materials)
சம்பளம்: ₹31,000
கல்வித் தகுதி: Graduate diploma / post graduate diploma in material management or equivalent with 60% passing marks for General and OBC and 55% for SC/ST (OR) 3 / 2 years full-time regular course with minimum 60% passing marks from recognised and renowned universities. Graduation diploma / post-graduation diploma in materials, operations, supply chain, inventory control, logistics from renowned university/ institute.
General மற்றும் OBC பிரிவினர் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC/ST பிரிவினர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
10. பதவி: Trainee (Transportation)
சம்பளம்:
- முதல் ஆண்டு ₹31,000
- இரண்டாம் ஆண்டு ₹31,500
கல்வித் தகுதி: Graduate + Computer Certificate (OR) Full-time regular graduation from recognised and renowned university. With graduation candidates should have computer certification. (6 months or one year course). Those who have done a diploma in transportation after graduation will be given preference.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Online written test
- Interview
- Document Verification
- Medical Fitness
- Computer based typing test (if applicable post)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் IFFCO நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ Careers இணையதளத்திற்குச் செல்லவும்.
- உங்களுக்குத் தேவையான பதவியின் அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- அந்த அறிவிப்பில் உள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பக் கடைசித் தேதியைச் சரிபார்க்கவும்.
- விண்ணப்பிக்க ஆன்லைன் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால், அதைக் கிளிக் செய்யவும்.
- தேவையான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.
- இறுதியாக, விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
