10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 92 காலியிடங்கள் – ₹45,700 வரை சம்பளம்!

WhatsApp ChannelJoin Now

கோவா ஷிப் யார்டு லிமிடெட் (Goa Shipyard Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 92 மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் 10ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் நர்சிங் கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹27,200 முதல் ₹45,700 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 28.10.2026 முதல் 27.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாகப் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் 
நிறுவனம்Goa Shipyard Limited
வகைமத்திய அரசு வேலை
பணிNon-Executive
காலியிடங்கள்92
பணியிடம்கோவா
ஆரம்ப நாள்28.10.2026
கடைசி நாள்27.11.2026

1. பதவி: Assistant Superintendent (Hindi Translator)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹41,400
  • இரண்டாம் ஆண்டு ₹43,500
  • மூன்றாம் ஆண்டு ₹45,700

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இந்தி பாடத்துடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கும் மொழிபெயர்ப்பதற்கான குறைந்தபட்சம் ஓராண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத் தகுதியின்படி ஏதேனும் ஒரு பட்டத்துடன் இந்தி/இந்தி மொழிபெயர்ப்பில் முதுகலை டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: மொழிபெயர்ப்புத் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: OBC பிரிவினருக்கு 36 வயது வரை.

2. பதவி: Junior Supervisor (Safety-Electrical)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹41,400
  • இரண்டாம் ஆண்டு ₹43,500
  • மூன்றாம் ஆண்டு ₹45,700

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Electrical Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ மற்றும் Industrial Safety பிரிவில் ஓராண்டு முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: மேற்பார்வைப் பணியில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

3. பதவி: Junior Supervisor (Substation)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹41,400
  • இரண்டாம் ஆண்டு ₹43,500
  • மூன்றாம் ஆண்டு ₹45,700

காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: Electrical / Electrical and Electronics Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ மற்றும் செல்லுபடியாகும் 33KV Supervisor Licence / Competency Certificate பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: Substation, Transformer, Switchgear, Power Distribution போன்ற துறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

4. பதவி: Technical Assistant (Mechanical)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 15

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Mechanical Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலியிடங்கள்! தேர்வு கிடையாது – மதிப்பெண் அடிப்படையில் வேலை

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

5. பதவி: Technical Assistant – Mechanical (Mumbai Office)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Mechanical Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

6. பதவி: Technical Assistant (Electrical/Electronics)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 12

கல்வித் தகுதி: Electrical / Electronics Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

7. பதவி: Technical Assistant (Shipbuilding)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 10

கல்வித் தகுதி: Shipbuilding Engineering அல்லது Fabrication Technology & Erection Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

8. பதவி: Technical Assistant (Instrumentation)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 02

கல்வித் தகுதி: Instrumentation Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

9. பதவி: Technical Assistant (Civil)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 02

கல்வித் தகுதி: Civil Engineering பிரிவில் 3 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

10. பதவி: Nurse (Male)

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹31,200
  • இரண்டாம் ஆண்டு ₹32,800
  • மூன்றாம் ஆண்டு ₹34,500

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: B.Sc Nursing அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் Nursing & Midwifery பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முழுநேர டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

11. பதவி: Shipwright Fitter

New Job👉  ரயில்வேயில் 1215 Station Master காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹35,400

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: SSC தேர்ச்சி மற்றும் Deck / Engine பிரிவில் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: கப்பல் கட்டும் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

12. பதவி: Welder

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 07

கல்வித் தகுதி: Welder பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: கப்பல் கட்டும் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

13. பதவி: Instrument Mechanic

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: Instrument Mechanic பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

14. பதவி: Diesel Mechanic

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 01

கல்வித் தகுதி: Diesel Mechanic பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

15. பதவி: Khalasi

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: கீழ்க்கண்ட தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்:

  • SSC தேர்ச்சியுடன் Fitter / Fitter General பிரிவில் ITI மற்றும் கப்பல் கட்டும் துறையில் 2 ஆண்டுகள் அனுபவம்.
  • SSC தேர்ச்சியுடன் Deck / Engine பிரிவில் சான்றிதழ் மற்றும் கப்பல் கட்டும் துறையில் 2 ஆண்டுகள் அனுபவம்.
  • கப்பல் கட்டும் துறையில் குறிப்பாக Shiplift, Shipwright, Deck/ ngine அல்லது Docking/ Undocking/ Berthing பிரிவுகளில் 4 ஆண்டுகள் அனுபவம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

16. பதவி: Safety Steward

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: SSC தேர்ச்சியுடன் Industrial Safety / Fire & Safety / Safety Management பிரிவில் ஓராண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

17. பதவி: EOT Crane Operator

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹28,700
  • இரண்டாம் ஆண்டு ₹30,200
  • மூன்றாம் ஆண்டு ₹31,800
New Job👉  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Customer Service Executive வேலை! Any Degree போதும் – ₹41,200 சம்பளம்

காலியிடங்கள்: 05

கல்வித் தகுதி: SSC தேர்ச்சியுடன் Electrical / Electronics பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: Electrical Operated Cranes மற்றும் தொடர்புடைய மின்சாதனங்களின் நிறுவல், இயக்கம், பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

18. பதவி: 3G Welder

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹27,200
  • இரண்டாம் ஆண்டு ₹28,600
  • மூன்றாம் ஆண்டு ₹30,100

காலியிடங்கள்: 05

கல்வித் தகுதி: SSC தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது அரசு அமைப்பு வழங்கிய 3G Welding சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: கப்பல் கட்டும் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

19. பதவி: Painter

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹27,200
  • இரண்டாம் ஆண்டு ₹28,600
  • மூன்றாம் ஆண்டு ₹30,100

காலியிடங்கள்: 04

கல்வித் தகுதி: SSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: கப்பல் கட்டும் துறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 33 வயது வரை.

20. பதவி: Steward – Cook

சம்பளம்:

  • முதல் ஆண்டு ₹40,700
  • இரண்டாம் ஆண்டு ₹42,800
  • மூன்றாம் ஆண்டு ₹45,000

காலியிடங்கள்: 02

கல்வித் தகுதி: SSC தேர்ச்சியுடன் சமையல் மற்றும் கேட்டரிங் மேலாண்மைத் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆயுதப்படை Officers’ Mess அல்லது கப்பல்களில் சமையல் அனுபவம் உள்ளவர்களுக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் பொருந்தும்.

வயது வரம்பு: 41 வயது வரை.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD –  கட்டணம் கிடையாது

Others – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document Verification
  3. Skill/Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: Apply Online
  • New Registration செய்து பதிவு எண்ணைப் பெறவும்.
  • Login செய்து, தகுதியான பதவியைத் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்).
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❮ ❯