தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Customer Service Executive வேலை! Any Degree போதும் – ₹41,200 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) Customer Service Executive (CSE) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹41,200 சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 11.11.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் 
நிறுவனம்தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்தமிழ்நாடு, புதுச்சேரி
ஆரம்ப நாள்22.10.2026
கடைசி நாள்11.11.2026
New Job👉  Any Degree முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் 1,500 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு! மாதம் ₹15,000 உதவித்தொகை

பதவி: Customer Service Executive (CSE)

சம்பளம்: ₹41,200/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி:

  • Any Graduate / Postgraduate, regular curriculum, recognised university
  • Minimum 60% aggregate
  • Experience preferable, not mandatory

வயது வரம்பு:

  • Graduate – 18 to 26 வயது
  • Post Graduate – 18 to 28 வயது

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.590/-

New Job👉  உச்ச நீதிமன்றத்தில் Court Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் ₹44,900

தேர்வு செய்யும் முறை:

  • Online Exam
  • Interview
  • Document Verification
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் TMB வங்கியின் அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்: Apply Online –TMB Recruitment 2026.
  • Register Now என்பதை கிளிக் செய்து, உங்கள் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்யவும்.
  • மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி உள்நுழையவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணமான ₹590-ஐ ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும். விண்ணப்ப நகலைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❮ ❯