MRB தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள 2553 Assistant Surgeon (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Tamil Nadu Medical Services Recruitment Board (MRB) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 2553 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 24.04.2024 |
கடைசி தேதி | 15.05.2024 |
பதவியின் பெயர்: Assistant Surgeon (General)
சம்பளம்: மாதம் Rs.56100 முதல் Rs.177500 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 2553
கல்வி தகுதி: MBBS Degree
In addition to the above, the candidates
i. Must be a registered practitioner within the meaning of the Madras Medical Registration Act, 1914.
ii. Must have served as House Surgeon (CRRI) for a period of not less than twelve months.
iii. Candidates should have registered their name in the Tamil Nadu Medical Council on or before the last date of this Notification. (Last date for submission of application i.e 15.05.2024)
iv. If a candidate claims that the educational qualification possessed by him/her is equivalent though not the same as those prescribed for the appointment, the onus of proof rests with the candidate.
வயது வரம்பு:
SCs, SC(A)s, STs, MBC&DNCs, BCs, BCMs – 21 வயது முதல் 59 வயது வரை
Others – 21 வயது முதல் 37 வயது வரை
Differently Abled Candidate to “Others” – 21 வயது முதல் 47 வயது வரை
Ex-Servicemen Belonging to “Others” – 21 வயது முதல் 57 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC / SCA / ST / DAP(PH) – Rs. 500/-
Others – Rs. 1000/-
தேர்வு செய்யும் முறை:
- Tamil Language Eligibility Test (10th Standard Level)
- Computer Based Test Objective type single paper Exam for Assistant Surgeon (General)
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
MRB அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |