NLC நெய்வேலி வேலைவாய்ப்பு 2024! கல்வித்தகுதி, சம்பளம், காலியிடங்கள்

WhatsApp ChannelJoin Now

NLC நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் காலியாக உள்ள 36 Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் www.nlcindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்36
பணியிடம்கடலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி29.04.2024
கடைசி தேதி20.05.2024

பதவியின் பெயர்: Executive – Operation

சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.1,00,000 வரை

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வி தகுதி: Full time or Part time Bachelor Degree in Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering.

பதவியின் பெயர்: Executive – Operation

சம்பளம்: மாதம் Rs.70,000 முதல் Rs.1,00,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 12

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Full time or Part time Bachelor Degree in Civil/ Chemical/ C&I / E&I/ ECE/ Electrical/ EEE/ Mechanical Engineering.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 63 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். UR / EWS / OBC (NCL) – Rs.854/-, SC /ST / Ex-servicemen – Rs.354/-

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.nlcindia.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8வது முதல் Degree வரை | தேர்வு இல்லை | ₹25,000 சம்பளம்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment